திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வெட்டு!
Oct 2, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வெட்டு!

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 12:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து எட்டு மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள், வணிகர்கள் கடும் அவதியடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் விண்ணமங்கலம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது காரணமாக ஆம்பூர் மின் பகிர்மான நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் வாணியம்பாடி ஜோலார்பேட்டை உட்படத் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காலை 11 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இரவு 7 மணி வரை மின்சாரம் வழங்கப்படாததால் பொதுமக்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் அவதியடைந்தனர்.

குறிப்பாக ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி காற்றுக்காகச் சாலைகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்தனர்.

மேலும் முதியவர்கள், நோயாளிகள் பலரும் மூச்சுத் திணறலுக்கு ஆளானார்கள்.ஆம்பூர் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் இருளில் மூழ்கியதோடு வணிகத்தைத் தொடர முடியாமல் வியாபாரிகளும் கடைகளை அடைத்தனர்.

Tags: திருப்பத்தூர்Power outage in areas around Tirupatturமின் வெட்டு
Share
Tweet
SendShare
Previous Post

கடற்படை அதிகாரி இறந்தது தெரியும், ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னேன் – மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி உருக்கம்!

Next Post

வெற்றி கோப்பையுடன் அஜித் –  புகைப்படம் வைரல்!

Related News

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies