காஷ்மீரிகளை எதிரிகளாக கருத வேண்டாம் - ஒமர் அப்துல்லா வேண்டுகோள்!
Oct 28, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீரிகளை எதிரிகளாக கருத வேண்டாம் – ஒமர் அப்துல்லா வேண்டுகோள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 24, 2025, 02:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஷ்மீரிகளை எதிரிகளாகக் கருத வேண்டாம் என நாட்டு மக்களை கேட்டுக்கொள்வதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்த காஷ்மீர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். சுற்றுலா பயணிகளை காப்பாற்ற  முயற்சி மேற்கொண்ட இளைஞர்களுக்கும் அவர் ந்ன்றி கூறினர்ர்.

காஷ்மீரிகளை எதிரிகளாகக் கருத வேண்டாம் என்று நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்வதாக கூறிய அவர்,  இது எங்கள் தவறு அல்ல. இவை அனைத்தும் பாகிஸ்தானால் நிகழ்த்தப்படுகிறது என தெரிவித்தார்

கடந்த 35 ஆண்டுகளாக காஷ்மீரிகளும் இதைப் பொறுத்துக்கொண்டிருப்பதாகவும்,  மற்ற மாநிலங்களில் நமது குழந்தைகள் குறிவைக்கப்படுவதாக செய்திகள் வருவதாக தெரிவித்தார்.

இது நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதியின் எதிரிகள் அல்ல. அமைதியை விரும்புகிறவர்கள் என்றும் கூறினார். இது எங்கள் விருப்பப்படி நடக்கவில்லை என்றும் ஒமர் அப்துல்லா கூறினார்.

Tags: Pahalgam attackjammu Kashmir terro attackOmar Abdullah pressmeetIndiapakistanSrinagarTerrorist attackJammu and Kashmir Chief Minister Omar Abdullah
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பூர் அரசு மருத்துவமனை : 4வது மாடியில் இருந்து வடமாநில இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு!

Next Post

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்பதாக அவலம்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies