ஹிந்துக்களையும், இஸ்லாமியர்களையும் தனித்தனியாக நிற்க வைத்து ஹிந்துக்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் - தந்தையை இழந்த சிறுவன் பரபரப்பு பேட்டி!
Sep 10, 2026, 10:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிந்துக்களையும், இஸ்லாமியர்களையும் தனித்தனியாக நிற்க வைத்து ஹிந்துக்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் – தந்தையை இழந்த சிறுவன் பரபரப்பு பேட்டி!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 25, 2025, 06:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஷைலேஷ் கல்தியா என்பவரின் மகன் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல சுற்றுலா தலமான பஹல்காம் நகரில் நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இதமான கால சூழலை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கடற்படை வீரர் வினய் நார்வல்,  கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுநாத் ராவ் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஷைலேஷ் கல்தியா என்பவரின் மகன் பேட்டி அளித்துள்ளான். தீவிரவாதிகள் ஹிந்துக்களையும் இஸ்லாமியர்களையும் தனித்தனியாக நிற்குமாறு கூறியதாகவும் பின்னர்  ஹிந்துக்களை மட்டும் அவர்கள்சுட்டுக் கொன்றதாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.

Tags: Pahalgam attackjammu Kashmir terro attackShailesh Khaldiya son pressmeetIndiapakistanTerrorist attackmuslimsHindus
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய பாதுகாப்பு படை வீரரை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவம்!

Next Post

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி, தீவிரவாதிகளுக்கு கண்டனம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணி!

Related News

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies