பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு - அனைத்துக்கட்சி தலைவர்கள் பேட்டி!
Oct 27, 2026, 06:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு – அனைத்துக்கட்சி தலைவர்கள் பேட்டி!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 25, 2025, 06:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு  பேட்டியளித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அரசு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்குமென கூறினார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியபோது, ஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்துக் கட்சித் கூட்டத்தில் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

பஹல்காமில் நடைபெற்ற படுபாதக செயல் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது எனவும், இதுபோன்ற தீவிரவாத செயலை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.
தீவிரவாத செயலை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்துரைத்ததாகவும், மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் அவர் கூறினார்.

Tags: jammu Kashmir terro attackrahul gandhi pressmeettrichy siva pressmeetIndiapakistanAll party meetingTerrorist attackPahalgam attack
Share
Tweet
SendShare
Previous Post

பஹல்காம் தாக்குதல் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் – அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

Next Post

BOEING-க்கு NO சொன்ன சீனா : இந்தியாவுக்கு ஜாக்பாட்!

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies