pakistan - Tamil Janam TV

Tag: pakistan

பாகிஸ்தான்: புதிய அதிபராக ஆசிப் அலி சர்தாரி தேர்வு!

பாகிஸ்தான்  புதிய அதிபராக ஆசிப் அலி சர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அரசியல், பொருளாதார நெருக்கடி, ...

பாகிஸ்தானில் கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை : காரணம் என்ன?

இஸ்லாமிய மதக்கடவுள் குறித்தும் அவரது மனைவிகள் குறித்தும் அவதூறு கருத்துகள் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த 22 வயது கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை ...

பாகிஸ்தானில் கனமழை : 48 மணிநேரத்தில் 37 பேர் பலி!

 பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள  பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா, பலுசிஸ்தான் மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து, பெய்து ...

பாகிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு!

பாகிஸ்தானில் இன்று 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று 11.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது. இந்த ...

பாகிஸ்தான் பிரதமராக நாளை பதவியேற்கிறார் ஷாபாஸ் ஷெரீஃப்!

பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷாபாஸ் ஷெரீஃப் நாளை பதவியேற்கிறார். பாகிஸ்தான் பொதுத்தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இம்ரான் கானின்  பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய ஈரான் – முக்கிய தீவிரவாதி பலி!

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய  தாக்குதலில், ஜெய்ஷ் அல் அடில் என்ற தீவிரவாத இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானை தலமாகக் கொண்டு ...

பாகிஸ்தானில் வன்முறை: 2 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் சூழலில், போலீசுக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் ...

பாகிஸ்தானில் மொபைல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

பாகிஸ்தான் பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று பாதுகாப்புக் காரணங்களுக்காக நாடு முழுவதும் மொபைல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு ...

தீவிரவாதிகளுக்கு புகலிடமாக திகழும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதாக மத்திய வெளியுறவுக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை பிபி சௌத்ரி தலைமையிலான வெளிவிவகாரக் குழு, சர்வதேச ...

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அருகே குண்டுவெடிப்பு!

கராச்சியில் உள்ள பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் ...

டேவிஸ் கோப்பை டென்னிஸ் : பாகிஸ்தான் சென்ற இந்திய வீரர்கள்!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக குரூப் 1 பிளே ஆப் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ...

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் : பிடிஐ கட்சித் தலைவர்கள் போட்டியிட நீதிமன்றம் அனுமதி!

 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த முக்கிய  தலைவர்கள் அடுத்த மாதம் 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அந்நாட்டு உச்ச ...

பாகிஸ்தானில் அதிகரிக்கும் நிமோனியா – 220 குழந்தைகள் பலி!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடந்த மூன்று வாரத்தில் மட்டும், 220  குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியைச் ...

காஷ்மீரில் அமைதி : மறைமுக யுத்தத்தில் எதிரிகள்!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி நிலவுவதால், எதிரிகள் மறைமுக யுத்தத்தில் ஈடுபடுவதாக ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே செய்தியாளர்களிடம் ...

பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்துக்கு 78 ஆண்டு சிறை: ஐ.நா.!

2008 மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கருதப்பட்ட நிலையில், அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 78 ஆண்டு ...

லட்சத்தீவுகளை காப்பாற்றிய சர்தார் வல்லபாய் பட்டேல்! 

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் இல்லாமல் இருந்திருந்தால், அரேபிய கடல் பகுதியில் உள்ள வெப்பமண்டல சொர்க்கமான லட்சத்தீவுகள்  பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டிருக்கும். சுதந்திரத்திற்கு முன், ...

பாகிஸ்தான் டி20 அணியில் கேப்டன் யார்?

நியூசிலாந்து அணிக்கு எதிரான பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு. இதில் துணை கேப்டனாக ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் ...

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு : நாடாளுமன்றம் ஒப்புதல்! 

பாகிஸ்தானில் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறவிருந்த பொதுத்தேர்தலை ஒத்தி  வைக்கும் தீர்மானத்திற்கு பாகிஸ்தானின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ...

பாகிஸ்தானில் 44 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்து வரும் பலூச் போராட்டங்களுக்கு மத்தியில், துர்பத் மற்றும் கோஹ்லு மாவட்டங்களைச் சேர்ந்த 44 அரசு ஊழியர்களை பலுசிஸ்தான் அரசு இடைநீக்கம் செய்துள்ளது. ...

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்களை விடுவிக்க வேண்டும்!

தண்டனைக் காலம் நிறைவடைந்தும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 184 இந்திய மீனவா்களை விடுவிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தூதரக உதவிகள் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

அணுமின் நிலையங்கள் பட்டியல்: இந்தியா, பாகிஸ்தான் பரிமாற்றம்!

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுமின் நிலையங்கள் குறித்த பட்டியல் பரஸ்பரம் பரிமாறப்பட்டிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், தங்களது நாட்டில் உள்ள அணு மின் நிலையங்கள் ...

தீவிரவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் பாகிஸ்தான்: ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அமைச்சர் ...

2023 – பாகிஸ்தானில் தீவிரவாதம் தொடர்பான உயிரிழப்பு அதிகரிப்பு!

பாகிஸ்தானில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த 2023-ல் தீவிரவாதம் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் (CRSS), ...

இம்ரான் கானின் வேட்புமனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்தது!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. பாகிஸ்தான் 2024 தேசியத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ...

Page 3 of 6 1 2 3 4 6