PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த பிரதமர் மோடி!

பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் சார்லசை சந்தித்துப் பேசினார். அரசு முறை பயணமாகப் பிரிட்டன் சென்ற பிரதமர் மோடி  சாண்ட்ரிங்ஹாம் இல்லத்திற்குச் சென்றார். அங்கே பிரதமர் ...

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டரில் வந்திறங்குவதற்கான ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரியலூர் ...

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆப்பிரிக்கக் கண்டத்தின் நம்பிக்கை ஒளியாகக் கானா திகழ்வதாகப் புகழாரம் சூட்டினார். 2 நாள் அரசுமுறைப் பயணமாகக் கானா நாட்டிற்குச் சுற்றுப்பயணம் ...

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்காவுக்கு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ₹1894 கோடி மதிப்பீட்டில் பி.எம் மித்ரா ஜவுளி பூங்கா அமைக்க பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் ...

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நன்றி  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தென்தமிழகத்தில், பரமக்குடி, ராமநாதபுரம் இடையே தேசிய ...

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும், சீனாவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வழங்கியுள்ள நிலையில், இந்தியாவும் விமானப்படையை நவீனமயமாக்கி வருகிறது.  அடுத்த மார்ச் மாதத்துக்குள் ஆறு தேஜஸ் MK 1A ...

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

இந்தியாவில் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கும் மேல் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மன்னார் புரத்தில் முப்படை ...

இந்தியாவுடன் மிகப்பெரிய வா்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப் தகவல்!

இந்தியாவுடன் மிகப்பெரிய வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப், சீனாவுடன் வா்த்தக ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான கொள்கையை இந்தியா உலகிற்குத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது : பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான கொள்கையை இந்தியா உலகிற்குத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்ரீ நாராயண குருதேவ் மற்றும் மகாத்மா ...

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்!

போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக உரையாடினார். இஸ்ரேல், ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ...

அசீம் முனீர்- ட்ரம்ப் சந்திப்பு : தொடரும் ஆப்ரேஷன் சிந்தூர் – செக் வைத்த பிரதமர் மோடி!

இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை மிகத் தீவிரமாகக் கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பதற்கு முன்னதாக, பிரதமர் மோடி ட்ரம்புடன் தொலைப்பேசியில் ...

ஜி-7 உச்சி மாநாட்டின் முக்கிய கனிம செயல் திட்டம் – இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல்!

ஜி-7 உச்சி மாநாட்டில் முக்கிய கனிம செயல் திட்டத்திற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். தரநிலைகள் சார்ந்த சந்தைகளை உருவாக்கவும், கூட்டாண்மை முதலீடு ...

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாகாரியோஸ் III' என்ற விருது பிரதமர் மோடிக்கு  வழங்கப்பட்டுள்ளது. சைப்ரஸ் நாட்டு அதிபர் ...

பொருளாதாரத்தில் 3வது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறி செல்கிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

பொருளாதாரத்தில் 3வது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்வதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சைப்ரஸ் நாட்டின் லிமாசோலில் தொழிலதிபர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, ...

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் தொலைபேசியில் பேச்சு – ஈரான் மீதான தாக்குதல் குறித்து விளக்கம்!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடியிடம் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கமளித்தார். ஈரானின் முக்கிய ராணுவ தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ...

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி!

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் ...

விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி குடும்பத்தினருக்கு பிரதமர் ஆறுதல்!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய்ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விஜய் ரூபானி மிகவும் ...

இன்று அகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி!

விமான விபத்து நிகழ்ந்த அகமதாபாத்திற்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு!

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை தொடர்பு கொண்டு,  விசாரித்தார். மீட்பு ...

ட்ரோன் தயாரிப்பில் வல்லரசாக உருவெடுக்க இலக்கு – ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங் தகவல்!

ட்ரோன் தயாரிப்பில் வல்லரசாக உருவெடுக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, நாட்டின் ...

நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழு – பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்!

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பின் நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ...

மோடி 3.0 சாதித்தது என்ன? : அனைத்துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி!

நாட்டின் வலிமைமிக்க பிரதமராகக் கடந்த ஜூன் 9ம் தேதி தொடர்ந்து மூன்றாவது முறையாக  மோடி பதவியேற்று 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ...

மோடி தலைமையிலான 11 ஆண்டு கால பாஜக ஆட்சி பொற்காலம் : அமித்ஷா

பிரதமர் மோடி தலைமையிலான 11 ஆண்டுக் கால பாஜக ஆட்சி பொற்காலம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 3வது ஆட்சிக் காலத்தின் முதலாம் ஆண்டு இன்றுடன் ...

பிரதமராக 12-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மோடி – அண்ணாமலை வாழ்த்து!

நாட்டின் பிரதமராக 12வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மோடிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நாட்டின் பிரதமராக ...

Page 2 of 73 1 2 3 73