PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

கர்நாடகாவில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!!

அகில இந்திய காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் கார்கே தொகுதியில் இருந்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். கர்நாடகாவில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார். காங்கிரஸ் தலைவர் எம் மல்லிகார்ஜுன் கார்கேவின் ...

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையும், ஆதரவும் ஊக்கம் அளிக்கிறது : குடும்ப உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையும், ஆதரவும் ஊக்கம் அளிப்பதாக குடும்ப உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். எனக்கு குடும்பம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேசத்தின் ...

பிரதமர் பேரணிக்கு போலீஸ் அனுமதி கொடுக்க உத்தரவு!

பிரதமர் மோடியின் பேரணிக்கு கோவை போலீஸ் அனுமதி கொடுக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவையில் பிரதமர் மோடி தலைமையில் ...

அமைதியை ஊக்குவிக்கும் கேரள கலாச்சாரம், வன்முறை அரசியலை நம்பும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

கேரள கலாச்சாரம் அமைதியை ஊக்குவிப்பதாகவும், ஆனால் UDF,LDF கட்சிகள் வன்முறை அரசியலில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ...

அடுத்த வாரம் பூடான் செல்கிறார் பிரதமர் மோடி : வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு!

பூடான் பிரதமரின் அழைப்பை ஏற்று அடுத்த வாரம் பிரதமர் நரேந்திர் மோடி அடுத்த வாரம் அந்நாட்டுக்கு செல்கிறார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே Tshering Tobgay நேற்று ...

கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி!

கன்னியாகுமரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிபங் பங்கேற்று தற்போது சிறப்புரையாற்றி வருகிறார். பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக இன்று கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ...

பிரதமர் மோடி கோவை வருகை! – போலீஸ் முக்கிய அறிவிப்பு!

பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி, இன்று முதல் மார்ச் 19 -ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர். கோவைக்கு பாரதப் பிரதமர் மோடி ...

சாத்தியமற்றதாக கருதப்பட்ட பணிகளையும் நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி : அமித் ஷா பெருமிதம்!

சாத்தியமற்றதாக கருதப்பட்ட அனைத்து பணிகளையும் பிரதமர்  மோடி நிறைவேற்றி காட்டியுள்ளதாக செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அகமதாபாத் , காந்திநகர் மாவட்டங்களில் ரூ.3,012 கோடி ...

மோடி வருகை! – கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகையை யொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக இன்று ...

பிரதமர் மோடி போன்று கடின உழைப்பாளி இந்தியாவில் இல்லை! – அண்ணாமலை பெருமிதம்!

சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தனியார் ஊடகம் சார்பில், இந்தியக் குடியரசுத் தலைவரின் பத்திரிகை செயலாளர், அஜய் சிங் அவர்கள் எழுதிய, ‘The Architect of ...

டெல்லி மெட்ரோவின் கூடுதல் வழித்தடங்கள் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

டெல்லி  மெட்ரோவின் இரண்டு கூடுதல் வழித்தடங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை,  தலைநகரில் பொது போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ...

ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதமே இண்டி கூட்டணியின் சித்தாந்தம் : பிரதமர் மோடி

ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதம் உள்ளிட்டவை இந்திய கூட்டணியின் சித்தாந்தம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டெல்லி மெட்ரோவின் இரு கூடுதல் வழித்தடங்களுக்கு பிரதமர் ...

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு : பிரதமர் மோடி அழைப்பு!

வாக்களிக்கும் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அனைவரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான  எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் அனைத்துப் ...

கன்னியாகுமரியில் மோடி – நிகழ்ச்சி நிரல் லிஸ்ட் இதோ!

பிரதமர் மோடி நாளை, அதாவது மார்ச் 15-ம் தேதி அன்று, கன்னியாகுமரிக்கு வருகிறார். இதனையொட்டி, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் ...

மோடிக்கு நேரடி ஆலோசனை – கருத்துப் பெட்டி வைப்பு!

“வளர்ச்சி அடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம்” என்ற தலைப்பில் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் தலைமையில் மக்கள் கோரிக்கைக்கான கருத்துப்பெட்டி வைக்கப்பட்டது. திருச்சி மக்களவைத் தொகுதி முழுவதும் “வளர்ச்சி ...

காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு செக் வைத்த பிரிட்டன் : 300 வங்கி கணக்குகள் முடக்கம், ரூ. 100 கோடி பறிமுதல்! !

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் ராஜதந்திரத்திற்கு மிகப்பெரிய வெற்றியைக் குறிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் 300க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ள பிரிட்டன் அரசு, ரூ. ...

கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்ய முடியாததை பிரதமர் மோடி செய்தார்! – அனுராக் தாக்கூர்

CAA சட்டம் குடியுரிமையை வழங்குவதற்காகவே தவிர அதை பறிக்கவில்லை என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளரிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் ...

ஹைதராபாத் விடுதலை தினம் அறிவிப்பு : பிரதமருக்கு அமித் ஷா நன்றி!

ஹைதராபாத் விடுதலை தினம் அறிவிப்பு உயர்ந்த தியாகங்களைச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளுக்கு  சரியான அஞ்சலியாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஹைதராபாத் விடுதலைக்காக ...

வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி

வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில்  3 செமிகண்டக்டர் ...

குஜராத், அசாமில் செமிகண்டக்டர் ஆலைகள் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில்  3 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். கடந்த மாதம், ...

சபர்மதி ஆசிரம பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி எழுதியது என்ன?

குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் கருத்துக்கள் மற்றும் தத்துவம் குறித்து தனது எண்ணங்களை அங்கு  வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் ...

உலகம் முழுவதும் எதிரொலித்த முப்படைகளின் ஒத்திகை : பிரதமர் மோடி பெருமிதம்!

முப்படைகளின் போர் ஒத்திகை உலகம் முழுவதும் எதிரொலித்தாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள், வெடிமருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஆயுதப் படைகளுக்குள் உள்ள ...

பொக்ரானில் பிரதமர் :முப்படைகளின் போர் பயிற்சியை பார்வையிட்டார் மோடி!

ராஜஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி,  பொக்ரானில் நடைபெற்ற  முப்படைகளின் போர் பயிற்சி பார்வையிட்டார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள், வெடிமருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஆயுதப் படைகளுக்குள் உள்ள அமைப்புகளை ...

பாஜக மத்திய தேர்தல் குழு 2-வது கூட்டம் நிறைவு!

பாஜக மத்திய தேர்தல் குழுவின் 2வது ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் 7 மாநிலங்களில் போட்டியிடக் கூடிய 90 ...

Page 23 of 69 1 22 23 24 69