சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வதாக பஹைரன் உறுதி - பிரதமர் மோடிக்கு ஹெச்.ராஜா நன்றி!
Sep 13, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வதாக பஹைரன் உறுதி – பிரதமர் மோடிக்கு ஹெச்.ராஜா நன்றி!

Murugesan M by Murugesan M
Nov 6, 2024, 06:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஹைரன் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை வைத்த உடனே நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பஹைரன் அரசால் கைது செய்யப்படிருந்த தமிழக மீனவர்கள் 28 பேரை மீட்டுக் கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடந்த 18-ம் தேதி கடிதம் எழுதி இருந்ததாக தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட நல்லெண்ண முயற்சிகளால் 3 மாத காலத்தில் விடுதலை செய்வதாக அந்நாட்டு அரசு உறுதி அளித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

மீனவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதை தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஹெச்.ராஜா, தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை வைத்த உடன் நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Tags: tamilnadu fishermen releasePM Modih rajaMinister jaishankarBahairan Jail.
Share
Tweet
SendShare
Previous Post

முதல்வர் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் புறக்கணிப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Next Post

ராமநாதபுரம் அருகே தங்கம் என நினைத்து மூதாட்டியை கொலை செய்த கொள்ளையர்கள் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies