PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

பிரதமர் மோடியை புகழ்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் – இருநாடுகள் இடையே புதிய பாதையில் வலுப்பெறும் உறவு!

இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் சமீப காலமாகப் பதற்றமான சூழல் நிலவிவந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரெனப் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருப்பது இரு ...

பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது வழங்கி கவுரவித்த உலக நாடுகள் பட்டியல்!

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அங்கு அவருக்கு அளிக்கப்படும் விருதுகளை, இந்திய மக்களின் சார்பாக அவர் பெற்று வருகிறார். இதுவரை ...

பிரதமர் மோடிக்கு, ஓமன் நாட்டின் மிக உயரிய சிவில் விருது ‘ஆர்டர் ஆஃப் ஓமன்!

பிரதமர் மோடிக்கு, ஓமன் நாட்டின் மிக உயரிய சிவில் விருதான 'ஆர்டர் ஆஃப் ஓமன்' விருது வழங்கப்பட்டது. இந்தியா மற்றும் ஓமன் இடையேயான ராஜதந்திர உறவுகளின் 70 ...

இந்தியாவை ஒருங்கிணைந்த சந்தையாக ஜி.எஸ்.டி மாற்றி உள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவை ஒருங்கிணைந்த சந்தையாக ஜி.எஸ்.டி மாற்றி உள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மஸ்கட்டில் நடைபெற்ற இந்தியா - ஓமன் வணிக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ...

பிரதமர் மோடியை காரில் அழைத்து சென்ற பட்டத்து இளவரசர் : ஜோர்டான் பயணத்தில் கவனம் பெற்ற சுவாரஸ்ய நிகழ்வு…!

ஜோர்டான் பயணத்தின்போது அந்நாட்டு இளவரசர் 2-ம் அப்துல்லா, பிரதமர் மோடிக்காகக் கார் ஓட்டி சென்றது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், ஜோர்டான் இளவரசர் குறித்த செய்தி தொகுப்பு ஒன்றைத் தற்போது காணலாம். இந்தியா - ...

பாகிஸ்தானுடன் இணைந்து சீனா, துருக்கி விஷமத்தனம் – விரைவில் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0?

இரண்டாம் கட்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றும், அதற்கு இந்தியா தயாராக வேண்டும் என்றும் Land Warfare Studies மையத்தின் இயக்குனரும் ஓய்வுபெற்ற இந்திய ...

இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்டானின் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

முதலீடு செய்பவர்களுக்கு இந்தியா பல வாய்ப்புகளை வழங்குவதாக ஜோர்டானிய முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார். 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா, ...

சிபிஎம் கோட்டையை தகர்த்த பாஜக : தொடர் வெற்றிகளால் பாஜகவினர் உற்சாகம்!

கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜக கணிசமான வார்டுகளை கைப்பற்றியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். நடைபெற்று முடிந்த ...

இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் ஓமனுக்கு பயணம் : தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பிரதமர் மோடி!

அடுத்தவாரம் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஓமன் நாட்டுக்குச் செல்கிறார். இந்தப் பயணம் புவிசார் அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. ...

கேரளாவில் முனம்பம் வார்டை கைப்பற்றிய NDA கூட்டணி : வக்ஃபு நில சர்ச்சையால் தடம் மாறிய உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!

கேரளாவில் வக்ஃபு நில விவகாரத்தை மையமாக வைத்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், NDA கூட்டணி சர்ச்சைக்குரிய முனம்பம் வார்டில் முக்கிய அரசியல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இது ...

நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு நாள் அனுசரிப்பு : குடியரசுத் துணை தலைவர், பிரதமர் மரியாதை!

நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 24-ம் ஆண்டு தினத்தையொட்டி உயிர்நீத்தவர்களுக்கு குடியரசுத் துணை தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தின் மீது, கடந்த 2001ல் ...

ட்ரம்புக்கு அமெரிக்க MP எச்சரிக்கை : இந்தியாவை பகைத்தால் நோபல் பரிசு “NO”!

இந்தியா- ரஷ்யா உறவு வலிமை அடைவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையே, காரணம் என்று அமெரிக்க பெண் நாடாளுமன்ற உறுப்பினர் (Kamlager-Dove) கம்லேகர் டவ் குற்றஞ்சாட்டியுள்ளார். ...

பாக்.-ன் அணுசக்தி வசதிகள் தீவிரவாதிகள் கைகளுக்கு செல்லும் ஆபத்து – பிரதமர் மோடிக்கு JSMM தலைவர் அவசர கடிதம்!

பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீர் தலைமையிலான ராணுவத்தின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் மற்றும் அணுசக்தி வசதிகள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் செல்லும் ஆபத்துகுறித்து, JSMM தலைவர், பிரதமர் ...

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 – அயோத்தி ராமர், காசி விஸ்வநாதர் கோயில்களில் தரிசனம் செய்த தமிழக பக்தர்கள்!

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் காசி விஸ்வநாதர் மற்றும் அயோத்தி ராமர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். மத்திய அரசின் முன்னெடுப்பில் ...

திட்டங்களை மட்டுமல்ல, பிரதமரின் பேச்சையும் காப்பியடிக்கும் திமுக!

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிவந்த திமுக அரசு, தற்போது பிரதமர் மோடியின் பேச்சிலும் ஸ்டிக்கர் ஒட்டத் தொடங்கியிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு ...

நாட்டு மக்களை துன்புறுத்தக் கூடாது என்பதற்காகவே சட்டங்கள் – பிரதமர் மோடி

நாட்டுமக்களை துன்புறுத்தக் கூடாது என்பதற்காகவே விதிகளும், சட்டங்களும் உள்ளதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் விமானப் போக்குவரத்துத் துறை நெருக்கடிகுறித்து ...

காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு : வந்தே மாதரம் பாடலில் நீக்கிய வரிகளால் பிரிவினை!

இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த வந்தே மாதரம் பாடல் தான் 2047ம் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகவும் ஊக்கமும் ஆற்றலும் அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ...

வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டது : பிரதமர் மோடி

வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டதாகப் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் ...

பிரிட்டிஷ்-க்கு பதிலடி கொடுக்க வந்ததே வந்தே மாதரம் பாடல் – பிரதமர் மோடி

2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் பாடல் ஊக்குவிக்கும் என்று மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் ...

மக்களவையில் சிறப்பு விவாதத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டை முன்னிட்டு மக்களவையில் சிறப்பு விவாதத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-இன் 150-வது ஆண்டை ...

உலகப் பொருளாதார வளர்ச்சியை இயக்கும் நாடாக இந்தியா உயர்ந்து வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

உலக நாடுகளே தடுமாறும்போது, பொருளாதாரத்தில் இந்தியா அசுர வளர்ச்சி காண்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து ...

இந்தியாவுக்கு மலிவான, சுத்தமான மின்சாரம் : கூடங்குளம் பற்றி ரஷ்ய அதிபர் புதின் சொன்னது என்ன?

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 6 அணு உலைகளும் முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அணுஉலை அமைக்கும் ...

இந்தியா-ரஷ்யாவை சேர்த்து வைத்த ட்ரம்பிற்கு நோபல் பரிசு – பென்டகன் முன்னாள் அதிகாரி கிண்டல்!

இந்தியாவையும் ரஷ்யாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்ததற்காக, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று அமெரிக்க முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப்பின் ...

அமைச்சரவை செயலாளர் பிரதமர் மோடியின் வலதுகரம்!

பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மொழிகள் பல்வேறு கலாச்சாரங்கள் என 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவை நிர்வாகம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. பிரதமரின் வலது கரமாக ...

Page 3 of 83 1 2 3 4 83