ஜம்மு செல்கிறார் பிரதமர் மோடி! – ரூ.30,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்!
ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி ரூ. 30,500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை தொடக்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். ஜம்மு காஷ்மீரில் பல்வேறு நலத்திட்ட ...