இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி : பிரதமர் மோடி
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
May 10, 2024, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர்,

மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அம்பேத்கரின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தவர்களின் முதுகில் குத்துவதைப் போன்றது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க மாட்டோம் என எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்குமாறு காங்கிரஸுக்கு கடந்த 17 நாட்களாக சவால் விடுத்து வருகிறேன். ஆனால், அதற்கு காங்கிரஸ் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மெளனம் சாதிப்பது அக்கட்சியின் மறைமுக திட்டத்தை தெளிவுபடுத்துவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதியில் ஈடுபட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: pm modi speechmodi live newspm narendra modi speechmodi speech todayprime minister narendra modipm modi speech latestnarendra modi youtubepm modi latest videopm modi interviewpm modi rallyPM Modipm modi livemodi rahul gandhiNarendra Modipm modi newsmodi temple visitModipm modi live todaypm modi worship cowmodi speechpm modi speech todayrahul gandhi on modipm narendra modiCongress conspiracy to destroy Hindu faith: PM Modipm modi latest speechmodi live
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கே சொந்தம்! – அமித் ஷா

Next Post

சுயமரியாதையை இழந்தாரா கே.எல். ராகுல்?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies