கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை! : பிரதமர் மோடி
Jun 24, 2026, 01:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை! : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
May 3, 2024, 06:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் சிறை செல்வது உறுதி என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் உள்ள போல்பூரில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“காங்கிரஸ் ஆட்சியில் 2 ஜி ஊழல், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் ஊழல் என பல்வேறு ஊழல்கள் நடைபெற்றது எனவும் அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் ஊழல் செய்துள்ளார்கள்” என்றும் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசியவர், “வேறு சிலரோ, ரேஷன் ஊழல், ஆட்சேர்ப்பதில் ஊழல் என பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்கள், ஆள் கடத்திலும் ஈடுபட்டுள்ளார்கள்” என்றார்.

“கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை, ஊழல் செய்தவர்கள், தவறு செய்தவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் சிறை செல்வது உறுதி” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM ModiThere is no place for corruption in the last 10 years of BJP rule! : Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் பரிசீலனை!

Next Post

பொறியாளர் வீட்டில் 70 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளை!

Related News

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

நிறைமாத கர்ப்பிணியின் இருக்கைக்கு சென்று பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம் – பிரதமர் மோடி

மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies