இந்திய வரலாற்றிலேயே வெற்றிகரமான பிரதமர் மோடிதான்: முகேஷ் அம்பானி!
இந்திய வரலாற்றிலேயே மிகச் சிறந்த மற்றும் வெற்றிகரமான பிரதமர் மோடிதான் என்று ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலம் காந்திநகரில் 10-வது "வைபிரன்ட் ...