தமிழ்நாட்டில் இளைஞர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொடங்கியதற்கு பிரதமர் மோடி பெருமிதம்!
2024-ம் ஆண்டை தமிழ்நாட்டில் இளைஞர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொடங்கியதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, புத்தாண்டை தமிழ்நாட்டில், இளைஞர்களிடையே ஒரு பொது நிகழ்ச்சியுடன் ...