பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு நாள்! - பிரதமர் மோடி அஞ்சலி!
Sep 1, 2026, 11:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு நாள்! – பிரதமர் மோடி அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Feb 11, 2024, 02:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு நாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான வழியைக் காட்டினார் என்றும், இது வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உத்வேகம் அளித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில்,

“பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள நமது குடும்ப உறுப்பினர்கள் சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

पंडित दीनदयाल उपाध्याय जी को उनकी पुण्यतिथि पर देशभर के अपने परिवारजनों की ओर से शत-शत नमन। उन्होंने भारतीय संस्कृति और विरासत को केंद्र में रखकर देश को आगे ले जाने का मार्ग दिखाया, जो विकसित भारत के निर्माण में भी प्रेरणास्रोत बना है।

— Narendra Modi (@narendramodi) February 11, 2024

இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மையமாக வைத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வழியை அவர் காட்டினார். இது வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் உத்வேகம் அளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Next Post

மறைமுகமாக இஷான் கிஷனை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies