இனி சுற்றுலா செல்வோருக்கு கவலை இல்லை : பல்வேறு நாடுகளில் பாரதம் அறிமுகப்படுத்திய யுபிஐ சேவை!
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி சுற்றுலா செல்வோருக்கு கவலை இல்லை : பல்வேறு நாடுகளில் பாரதம் அறிமுகப்படுத்திய யுபிஐ சேவை!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 06:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரதம் அறிமுகப்படுத்திய யுபிஐ பணபரிவர்த்தனை தற்போது பல்வேறு நாடுகள் பயன்படுத்த தொடங்கியுள்ளன.

2016-ம் ஆண்டு மத்திய அரசு யுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. தற்போது இளைஞர்களை முதல் முதியவர்கள் வரை கையில் பணம் வைத்துக்கொள்வதில்லை. பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரையில் யுபிஐ பரிவர்த்தனை பிரதானமாக மாறியுள்ளது.

ரொக்கமாக பணம் கையில் இல்லாவிட்டாலும், செல்போன் இருந்தால் போதும். நாட்டின் எப்பகுதிக்கு சென்றாலும் பணபரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் டிஜிட்டல் புரட்சி என்று கூறலாம். பணப் பரிவர்த்தனை தொழில்நுட்பத்தில் இந்தியாவின் யுபிஐ கட்டமைப்பானது உலக அளவில் முன்னுதாரணமாக திகழ்கிறது.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமர் மோடி, அபுதாபியில் UPI RuPay card பணப்பரிவர்த்தனையை தொடங்கி வைத்தார். இதேபோல், இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனர்.  மொரீஷியஸில் ரூபே கார்டு சேவையும் தொடங்கப்பட்டது.

கடந்த வாரம், பிரான்ஸ் நாட்டின் சுற்றுலத்தலமான ஈஃபிள்டவரில் யுபிஐ சேவை  அறிமுகப்படுத்தப்பட்டது. ஈஃபிள் டவரை காணச் செல்லும் இந்தியப் பயணிகள்,  அதற்கான கட்டணத்தை தங்கள் மொபைலில் உள்ள யுபிஐ செயலி மூலம் ரூபாயிலேயே  செலுத்த முடியும். இதன் தொடர்ச்சியாக, ஐரோப்பாவில் உள்ள சுற்றுலா மையங்களில், இந்திய பயணிகளுக்கு பயன்படும் வகையில் யுபிஐபரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரிஷியஸ், இலங்கை, சிங்கப்பூர், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் UPI கட்டணத்தை ஏற்றுக்கொள்கின்றன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இனி இந்த நாடுகளுக்குள் சுற்றுலா செல்வோருக்கு கவலையில்லை. யுபிஐ சேவையை பயன்படுத்தலாம்.

இதேபோல் கடந்த ஆண்டு ஜப்பானும் இந்தியாவின் UPI கட்டண முறைமையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், மேக் இன் இந்தியா போல், மேக் ஃபார் தி வேர்ல்ட்’ என்பதைக் காட்டுகிறது என்றால் அது மிகையில்லை

Tags: uaeupi paymentssrilnakaPM ModiFranceIndiaupisingapore
Share
Tweet
SendShare
Previous Post

2,000 பயணிகளுடன் கோவா – அயோத்தி ஆஸ்தா சிறப்பு ரயில் சேவை துவக்கம்!

Next Post

ஐசிசி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் யார்?

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies