PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

காங்கிரஸ் சொந்த நலனுக்காக வக்பு விதிகளை மாற்றியது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் சொந்த நலனுக்காக வக்ஃபு விதிகளை மாற்றியது எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். ஹரியானா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ...

அம்பேத்கர் ஜெயந்தி – சிலைக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!

அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி ...

பிரதமர் மோடியின் கனவை நயினார் நாகேந்திரன் நிறைவேற்றுவார் – தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை!

தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாஜக மாநிலத் ...

தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளேன் – அண்ணாமலை

தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை உறதிப்பட தெரிவத்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடியின் தொலைநோக்குத் ...

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்தும் அரசை உறுதி செய்வோம் – பிரதமர் மோடி

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் அரசை உறுதி செய்வோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக எக்ஸ் தளத்தில் ...

பண்டைய பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் – பிரதமர் மோடி

பண்டைய பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைக்க முடியும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நவ்கர் மகாமந்திர திவாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. சமண மதம் ...

2ம் உலகப்போரின் வெற்றி தினம் :பிரதமருக்கு ரஷ்யா அழைப்பு!

இரண்டாம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி கொண்டாட்ட தினத்தில் பங்கேற்கப் பிரதமர் மோடிக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. 2ஆம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி ...

இலங்கையில் பிரதமர் மோடி : ராணுவ முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தியதற்காவும், இருநாட்டுக் கலாச்சார ஆன்மீகப் பாரம்பரியத்தை மேம்படுத்தியதற்காகவும், இலங்கையின் மிக உயரிய  விருதான 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷண' விருது, பிரதமர் மோடிக்கு ...

பிரதமர் மோடிக்காக அரசியலுக்கு வந்தவன் நான் : அண்ணாமலை

கச்சத்தீவு விவகாரம் பற்றி பாஜகவிற்கு பாடம் எடுக்கும் இடத்தில் திமுக இல்லை என பாஜக  மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ...

பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்காதது ஒரு வரலாற்று தவறு – தமிழிசை சௌந்தரராஜன் 

பிரதமரை விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரத்தைக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தேசிய ஜனநாயக கூட்டணியினரின் ...

தமிழகத்தில் மாற்றத்திற்கான கவுண்ட் – டவுன் தொடங்கிவிட்டது – அண்ணாமலை

பிரதமர் தலைமையிலான அரசு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் நீலகிரிக்குச் சுற்றுலா சென்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் நாட்டின் முதல் செங்குத்து ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இலங்கை பயணத்தை நிறைவு செய்துவிட்டு பகல் 12 மணியளவில் பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு ...

தமிழ் சமூக தலைவர்களை சந்தித்தது மகிழ்ச்சியான தருணம் – பிரதமர் மோடி

இலங்கையில் உள்ள தமிழ் சமூகத் தலைவர்களைப் பிரதமர் மோடி நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள தமிழ் சமூக தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் ...

புனித ராம நவமி – நாளை தமிழகத்தில் கழிக்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவு!

புனிதமான ராம நவமி நாளை தமிழ்நாட்டில் உள்ள தனது சகோதர, சகோதரிகளுடன் கழிக்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடி நாளை ...

மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்துப் பேசினோம் : பிரதமர் மோடி

இலங்கை அதிபருடன் தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து உரையாற்றியதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக அண்டை நாடான ...

இலங்கை மித்ர விபூஷண் விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று இலங்கை அதிபர்  திசநாயக்க 'இலங்கை மித்ர விபூஷண் என்ற விருதை வழங்கி கௌரவித்தார். இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இது இந்தியா ...

இலங்கையில் பிரதமர் – ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மோடி!

இலங்கை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6ஆவது உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தனது ...

சர்வதேச தலைவர்களிடம் பேசும் வல்லமை படைத்தவர் மோடி : சிலி அதிபர் புகழாரம்!

உலகின் அனைத்து தலைவர்களிடமும் சர்வ சாதாரணமாகப் பேசும் வல்லமை படைத்தவர் பிரதமர் மோடி என, சிலி அதிபர் காப்ரியேல் போரிக் ஃபான்ட் புகழாரம் சூட்டியுள்ளார். சிலி நாட்டின் அதிபா் கேப்ரியல் போரிக் ஃபான்ட், 5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளாா். டெல்லியில் ...

இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள சிலி அதிபர்!

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சிலி அதிபர் கேப்ரியல் போரிக், பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சிலி நாட்டின் அதிபர் கேப்ரியல் போரிக் இந்தியாவுக்கு அரசுமுறைப் ...

‘MAKE IN INDIA’ திட்டத்தின் மைல்கல் : உள்நாட்டின் முதல் MRI SCAN தயாரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஸ்கேன் செலவை 30 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைக்கும் வகையில், இந்தியா தனது முதல் உள்நாட்டு MRI இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நாட்டின் முதல் ...

மக்கள் சேவையே கடவுள் சேவை என்பதை ஆர்எஸ்எஸ் தான் உணர்த்தியது – பிரதமர் மோடி

மக்கள் சேவையே கடவுள் சேவை என்பதை ஆர்எஸ்எஸ் தான் உணர்த்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மாதவ் நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ...

பரஸ்பர வரி விதிப்பு : இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு? – பிரதமர் மோடி ராஜ தந்திரம்!

வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி அமலுக்கு வரும் பரஸ்பர வரிகளிலிருந்து சில நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளிக்கலாம் என்ற எதிர்பார்க்கப் படுகிறது. இது, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை ...

பிரதமர் மோடி அரசின் முயற்சியால் 10,000 இந்தியர்கள் விடுதலை!

பிரதமர் நரேந்திர மோடி அரசின் முயற்சிகளால் இதுவரை வெளிநாட்டுச் சிறைகளிலிருந்த 10 ஆயிரம் இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ...

சிறந்த நண்பர் மோடி : டிரம்ப் பெருமிதம்!

பிரதமர் மோடி சிறந்த நண்பர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேசியபோது, தங்களிடம் ஒரு சிறந்த பிரதமர் குறித்துச் ...

Page 5 of 73 1 4 5 6 73