ஜம்மு-காஷ்மீரில் சபத யாத்திரையின் உற்சாகம் நாட்டின் பிற பகுதிகளுக்கு ஒரு நேர்மறையான செய்தியை அனுப்புகிறது!
வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை (Viksit Bharat Sankalp Yatra) பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அரசின் முக்கிய திட்டங்களின் ...























