நாட்டின் ஸ்திரத்தன்மைக்குத் தேசிய ஜனநாயக கூட்டணி உந்துசக்தியாக இருக்கிறது : பிரதமர் மோடி பெருமிதம்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு உந்துசக்தியாக இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, ...