pudukottai - Tamil Janam TV

Tag: pudukottai

புதுக்கோட்டை : குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் துளையானூரில் உள்ள குவாரியில் நடத்தப்பட்ட ஆய்வில், அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்தது தெரியவந்துள்ளது. துளையானூரில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக புகாரளித்த சமூக ...

புதுக்கோட்டை : பிஸ்கட்டில் புழுக்கள் நெளிந்ததால் பெற்றோர் அதிர்ச்சி!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே குழந்தைகள் சாப்பிடக் கூடிய வேஃபர் பிஸ்கட்டில் புழுக்கள் நெளிந்த சம்பவத்தால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பிசானத்தூரைச் சேர்ந்த ராஜா என்பவர், தனது ...

வேங்கைவயல் வழக்கை, சிபிஐயிடம் ஒப்படைக்க வலியுறுத்தி விசிக உண்ணாவிரதம் – பலத்த போலீஸ் பாதுகாப்பு!

வேங்கைவயல் வழக்கை, சிபிஐயிடம் ஒப்படைக்க வலியுறுத்தி விசிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடர்வதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் ...

ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட விவகாரம் – திருமயத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்பாட்டம்!

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொல்லப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக புகாரளித்த ...

புதுக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் அதிகாரிகள் ஆய்வு!

கனிமவள கொள்ளை தொடர்பான புகாரில் ஜகபர் அலி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை ...

தமிழக அரசு கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை – முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு!

கோயில்களை விட்டு இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என அண்ணாமலை கூறியது அருமையான கருத்து எனவும், இதற்காகவே அவருக்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வேண்டும் ...

குழந்தைகள் தினம் – புதுக்கோட்டை சந்தப்பேட்டை அரசு பள்ளியில் கோலாகல கொண்டாட்டம்!

புதுக்கோட்டை சந்தப்பேட்டை அரசு பள்ளியில் குழந்தைகள் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் ...

திருமயம் சத்தியமூர்த்தி சிவன், பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் – யாகசாலை பூஜை தொடக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 108 திவ்ய தேசங்களுக்கு நிகராக கருதப்படும் திருமயம் ...

மத்தாப்பு கொளுத்தியபோது வீட்டில் பற்றி எரிந்த தீ – ரூ. 50,000 மதிப்பிலான பொருட்கள் சேதம்!

புதுக்கோட்டை அருகே மத்தாப்பு கொளுத்தியபோது ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த அத்தியாவசியப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. கைக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாயக்கண்ணன் தனது மகன் மற்றும் ...

தீபாவளி பண்டிகை – பூக்களின் விலை உயர்வு!

புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலைய மலர்சந்தையில் வரத்து குறைவு மற்றும் தீபாவளி பண்டிகை  காரணமாக மலர்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ...

கரகர….மொறுமொறு…கமகம : தலைமுறை தாண்டி தடம்பதித்த செட்டிநாட்டு பலகாரம் – சிறப்பு கட்டுரை!

தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு தனி இடம் உண்டு. பாரம்பரிய சுவை கொண்ட செட்டிநாட்டு பலகாரங்களை விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் ...

மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் அதனை மூட வேண்டும் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் அதனை மூட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்று வரும் உறுப்பினர் சேர்க்கை ...

நவராத்திரி திருவிழா – புதுக்கோட்டையில் கொலு பொம்மை விற்பனை அமோகம்!

நவராத்திரி திருவிழா தொடங்குவதற்கு சுமார் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் புதுக்கோட்டையில் விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது. நவராத்திரி பண்டிகை அக்டோபர் இரண்டாம் ...

விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோயில் அடிவாரத்தில் 20 சிலைகள் உடைப்பு – பக்தர்கள் கொந்தளிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோயில் அடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்த 20 சிலைகளை உடைத்து சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. புகழ்பெற்ற ...

புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மாணவர்கள்!

ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ...

பாதியில் நிறுத்தப்பட்ட கோட் திரைப்படம் – ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள்!

விஜய் நடித்த கோட் திரைப்படம் இன்று வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மதுரை மாவட்டம், தவுட்டுச்சந்தையில் இருந்து பெரியார் பேருந்து ...

புதுக்கோட்டை அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை கணவன் வீட்டின் முன் தகனம் செய்த பெற்றோர்!

புதுக்கோட்டை அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை கணவன் வீட்டின் முன்பே தகனம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி  பொன்னன்விடுதியை சேர்ந்த ...

புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை!

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து ...

புதுக்கோட்டை அருகே ரூ. 71 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்!

புதுக்கோட்டை அருகே ரூ. 71 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து ...

குளத்தூரில் ஜல்லிக்கட்டு : சீறிப்பாய்ந்த காளைகள்! 

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். குளத்தூர் செல்லமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெரியகுளத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது ...

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு : தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ...