புதுக்கோட்டை : குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுப்பு!
Sep 13, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை : குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 11:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் துளையானூரில் உள்ள குவாரியில் நடத்தப்பட்ட ஆய்வில், அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்தது தெரியவந்துள்ளது.

துளையானூரில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக புகாரளித்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி என்பவர், கடந்த 17-ம் தேதி கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக கல்குவாரி உரிமையாளர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் சம்பந்தப்பட்ட கல்குவாரியின் உரிமம் கடந்த 2023-ஆம் ஆண்டே முடிவடைந்ததும், 2 ஆண்டுகளாக உரிமமின்றி செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ட்ரோன் மூலமாகவும் கனிம வளக் கொள்ளை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது அரசு நிர்ணயித்த அளவைவிட 6 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு, அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதில் ஆயிரத்து 500 கியூபிக் மீட்டர் அளவில் வெட்டி எடுக்கப்பட்ட கற்கள், குவாரிக்குள் சேமித்து வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பான அறிக்கை கனிமவளத்துறை இயக்குனரிடம் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: pudukottaipudukkottai quarryExcavating too many stones in the quarry
Share
Tweet
SendShare
Previous Post

புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர் தலைமையில் குழு!

Next Post

சமூக முன்னேற்றத்துக்காக வாழ்வை அர்ப்பணித்த சுவாமி சகஜானந்தா அவர்கள் புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை புகழாரம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies