திருமயம் சத்தியமூர்த்தி சிவன், பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் - யாகசாலை பூஜை தொடக்கம்!
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமயம் சத்தியமூர்த்தி சிவன், பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் – யாகசாலை பூஜை தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Nov 7, 2024, 04:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

108 திவ்ய தேசங்களுக்கு நிகராக கருதப்படும் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் மற்றும் சத்யகிரீஸ்வரர் சிவன் கோயில்  பிரசித்தி பெற்றதாகும் இங்கு மட்டும்தான் தமிழகத்தில் ஒரே வளாகத்தில் வைணவ திருத்தலமும் சிவன் திருத்தலமும் உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இக்கோயில்களின் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது.  முன்னதாக யாகசாலை குண்டத்தில் புனித நீரை வைத்து வேத விற்பன்னர்கள் ஹோமம் வளர்த்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் விமானத்தில் உள்ள கலசங்களில் நாளை ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் கோபுரங்கள் மற்றும் சுற்று சுவர்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கின்றன.

Tags: pudukottaiThirumayam sathiyamoorthy templethirumayam perumal templeyagasalaim pooja
Share
Tweet
SendShare
Previous Post

தீவிரவாதத்தை எதிர்கொள்ள தேசிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை – உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Next Post

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் – முன்பதிவு தொடக்கம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies