பாரதத்தின் செழுமையான கலாசாரத்தையும் பாரம்பரிய ஆன்மிகத்தையும் வளப்படுத்தியவர் ‘தமிழ் தாத்தா’ உ.வே.சுவாமிநாத ஐயர்! – ஆளுநர் ஆர். என். ரவி
தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கிய பாரம்பரியத்தை குறிப்பிடத்தக்க வகையில் புதுப்பித்தவர் 'தமிழ் தாத்தா' உ.வே.சுவாமிநாத ஐயர் எனத் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். இது ...