ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மத்திய குழு இன்று ஆய்வு!
மத்தியக் குழுவினர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழையை ஏற்படுத்தியது. இதன் ...