tamandu rain - Tamil Janam TV

Tag: tamandu rain

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை – முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

சென்னை கொளத்தூர் தொகுதியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பலத்த ...

கனமழை எதிரொலி – புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ...

வாழப்பாடியில் கனமழை – புழுதிக்குட்டை நீர்தேக்கத்தில் உபரி நீர் திறப்பு!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பெய்த கனமழையால், புழுதிக்குட்டை நீர்தேக்கத்தில் உபரிநீர் திறக்கப்பட்டதால் வசிஷ்ட நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு ...

ஏற்காட்டில் தொடர் மழை – மரங்கள் முறிந்து விழுந்ததால் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு!

ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால், மலைக் கிராமங்களுக்கான போக்குவரத்து மற்றும் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் ...

கேரளாவில் மிக கன மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கேரளாவில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இன்று கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை. ...

ஃபெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது !

வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் "ஃபெங்கால்" புயல் கடந்த 12 மணி நேரத்தில் நிலையாக இருந்தது, இன்று காலை 11:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ...

வேலூரில் தொடர் மழை – கமாண்டல நாக நதியில் வெள்ளப் பெருக்கு!

வேலூரில் தொடர் மழையால் கமாண்டல நாகநதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதமடைந்தன. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் ...

ஃபெஞ்சல் புயல் – கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு!

கடலூர் அடுத்த பெரிய உச்சிமேடு மகாலட்சுமி நகரில் குடியிருப்புகளில் சிக்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். ஃபெஞ்சல் புயல் எதிரொலி காரணமாக கடலூர் மாவட்டத்தில் ...

கோரத்தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல் – மீட்புப்பணியில் துணை ராணுவப்படை வீரர்கள்!

புதுச்சேரியில்  மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துணை ராணுவப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக, புதுச்சேரியில் 48 சென்டி மீட்டர் வரை மழை கொட்டித் ...

 சென்னையில் தண்ணீர் தேங்கும் பிரச்சினைக்கு அடுத்த பருவமழைக்குள் தீர்வு – அமைச்சர் சேகர்பாபு

 சென்னையில் தண்ணீர் தேங்கும் பிரச்சினைக்கு அடுத்த பருவமழைக்குள் தீர்வு காணப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பட்டாளம் பகுதியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அவர் ...

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல் – போக்குவரத்து போலீசார் தகவல்!

சென்னையில் மூன்று சுரங்கப்பாதையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மூடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக, நேற்று சென்னையில் பலத்த மழை பெய்தது. இது ...

தமிழகம், புதுச்சேரியில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகம், புதுச்சேரியில்  மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்  என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் கரையைக் ...

கடலூர் மாவட்டத்தில் தொடரும் மழை – சாய்ந்து விழுந்த மின் கம்பங்கள்!

கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சரிந்து விழுந்து சேதமடைந்தன. தென்மேற்கு வங்ககடலில் உருவான ‌ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி - மாமல்லபுரம் ...

புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதி கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு அதி கனமழை பெயதுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துள்ளது. இந்த ...

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்து நிலவரம்!

ஃபெஞ்சல் புயல் மழையினால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலை 6 மணி நிலவரப்படி புழல் ஏரிக்கு வினாடிக்கு 3470 கன அடி நீர் வருகிறது. ...

மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் இருவழிச்சாலை ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக ...

புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய மழை – நீரில் மூழ்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள்!

புதுச்சேரியில் கனமழை காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மழை நீரில் மூழ்கியது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே நேற்று இரவு 11.30 ...

கரை கடந்த பெஞ்சல் புயல் – மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது சென்னை விமான நிலையம்!

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் 55-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ...

கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் – புதுச்சேரியில் மீண்டும் மழை!

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பிறகும் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையை ...

Page 6 of 6 1 5 6