ஏற்காட்டில் தொடர் மழை - மரங்கள் முறிந்து விழுந்ததால் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு!
Sep 13, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏற்காட்டில் தொடர் மழை – மரங்கள் முறிந்து விழுந்ததால் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 1, 2024, 04:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால், மலைக் கிராமங்களுக்கான போக்குவரத்து மற்றும் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மலைப்பாதையில் பல்வேறு கொண்டை ஊசி வளைவுகளில் மரங்கள் வேரோடு முறிந்தன. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மரங்களை அகற்றினர். இதனால், போக்குவரத்து மீண்டும் துவங்கியது.

இருப்பினும், சாலையில் சாய்ந்த மரங்களை அகற்றாததால், மலை கிராமங்களான தலைசோலை, கொம்புதூக்கி உட்பட 16 கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. மேலும், மரங்கள் மின் கம்பங்களில் மேல் விழுந்ததால், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மலை கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Tags: weather updatelow pressurerain warningmetrological centerfengaltamandu rainyercaud rainheavy rainchennai floodchennai metrological centerrain alert
Share
Tweet
SendShare
Previous Post

புதியவர்களைப் பார்த்து பாஜக பயந்தது கிடையாது – தமிழகம் திரும்பிய அண்ணாமலை பேட்டி!

Next Post

வாழப்பாடியில் கனமழை – புழுதிக்குட்டை நீர்தேக்கத்தில் உபரி நீர் திறப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies