tamil janam tv - Tamil Janam TV

Tag: tamil janam tv

திமுகவின் நிழலில் குற்றவாளிகள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியவரிடமிருந்து முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பரிசு பெறுகிறார் என்றும் திமுகவின் நிழலில் குற்றவாளிகள் இருக்கின்றனர் என பாஜக மாநில ...

வேளாண் செலவை குறைக்கும் ட்ரோன்கள் : விவசாயிகள் மகிழ்ச்சி!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள களைச் செடிகளை அகற்றுவதற்கும், பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்தின் ஒரு அங்கமாக மாறியிருக்கும் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : அரசுப் பள்ளியில் கழிவறை கட்டும் பணி தொடக்கம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கோவை அருகே பெரிய தொட்டிபாளையம் அரசுப் பள்ளியில் கழிவறை கட்டும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டம் பெரிய தொட்டிபாளையம் பகுதியில் அரசு ...

பசுமை விழிப்புணர்வு – இலக்கை எட்டிய Spread the wing குழுவின் கார் பயணம்!

ரோட்டரி கிளப் ஆப் சென்னை மெராக்கி குழுவின், ஸ்பிரட் தி விங் கார் பயணத்தின் இலக்கை எட்டியதை அடுத்து, 3 பெண்களும் மீண்டும் சென்னை நோக்கி பயணம் ...

மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை என்பதை முதலமைச்சர் தெரிவிப்பாரா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...

தெய்வீக காசியில் தமிழ் ஜனம்!

இந்துக்கள் ஒவ்வொருவருமே தன்னோட வாழ்நாள்ல ஒரு தடவயாவது போயிட்டு வந்துரனும்னு நினைக்கக் கூடிய புண்ணிய ஸ்தலங்கள்ல முக்கியமானது காசி. இந்த புண்ணிய பூமியில நம்மோட காலடித் தடங்கள ...

மாறிய அரசியல் களம் : பாஜக Vs திமுக!

அரசியல் களமாக இருந்தாலும், சமூக வலைத்தளமாக இருந்தாலும், திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பூசலில் ...

தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதால் ஆத்திரம் : பறிக்கப்படும் பத்திரிக்கை சுதந்திரம்!

திருச்சியில் நடந்த அரசு விழாவில் வைக்கப்பட்டிருந்த LED திரையில் எதிர்பாராத விதமாக, முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் இபிஎஸ் ஆகியோரின் படங்கள் வந்தது குறித்து தமிழ் ஜனம் ...

ரூ. 3 லட்சம் கோடி வர்த்தகம் ஈட்டும் மகா கும்பமேளா!

உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா ஜனவரி ...

இந்தி எதிர்ப்பு, வீடு வீடாக கோலம் போட்ட திமுகவினர் – குடியிருப்புவாசிகள் போட்டதாக பொய் பிரச்சாரம்!

சென்னை அயப்பாக்கத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினரே கோலங்களை வரைந்து, அதனை அப்பகுதி மக்களே வரைந்தது போல் சித்தரித்தது, தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கள ஆய்வு மூலம் ...

தமிழ்நாடு தொல்லியல் துறையில் 95 இடங்கள் காலியாக உள்ளன : RTI தகவல்!

தமிழ்நாடு தொல்லியல் துறையில் 95 இடங்கள் காலியாக உள்ளதால் அகழ்வாய்வு பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ...

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம் ஆன்மிக நிகழ்ச்சி – மாதா அமிர்தானந்தமயி பங்கேற்பு!

சென்னை வடபழனியில் நடைபெற்ற பிரம்மஸ்தான மஹோத்சவம் எனும் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதா அமிர்தானந்தமயி, அம்ரித் 2025 எனும் புத்தகத்தை வெளியிட்டார். சென்னை வடபழனியில் உள்ள அவிச்சி ...

தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை : ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் இலக்கிய படைப்புகளை தொகுத்ததற்காக எழுத்தாளர் சீனி விஸ்வநாதனுக்கு ...

டெல்லி நிலநடுக்கம் : மக்கள் பதற்றத்தை தவிர்க்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்!

டெல்லியில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். டெல்லியில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவாகி உள்ளதாகவும் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் ...

விரக்தியில் வீட்டை காலி செய்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள்!

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களில் சிலர் வீடுகளை காலி செய்த வீடியா காட்சிகள் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ...

பசுமை விழிப்புணர்வு – சென்னையில் இருந்து நேபாளத்திற்கு காரில் பயணத்தை தொடங்கிய பெண்கள்!

பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் சென்னையில் இருந்து நேபாளம் வரை 3 பெண்கள் காரில் பயணத்தை தொடங்கி உள்ளனர். இதன் தொடக்க ...

களையிழக்கும் வெள்ளி ஆபரணத் தொழில் : மாற்று தொழில்களை நோக்கி படையெடுக்கும் தொழிலாளர்கள்!

வெள்ளியின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், சேலத்தில் வெள்ளி ஆபரண தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் ...

பட்டாசு ஆலை வெடி விபத்து : உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அண்ணாமலை இரங்கல்!

விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைத்து வர நாசா முயற்சி !

சுனிதா வில்லயம்சை மார்ச் 12ம் தேதி மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை நாசா மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், மீண்டும் திரும்ப ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : மது விற்பனையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்தவர் கைது!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி வாரச்சந்தையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் படம் இடம்பெற்ற டீசர்ட் உடன் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ...

ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்ணுக்கு உதவ முன்வராத அதிகாரிகள்!

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மனுவளிக்க வந்த பெண் மயங்கி விழுந்தபோது, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் தொலைபேசியில் கவனம் செலுத்தியபடி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் ...

திருப்பத்தூர் : திமுக துணைத் தலைவரின் மனைவி வெட்டி படுகொலை!

திருப்பத்தூர் அருகே, திமுக துணைத்தலைவரின் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் மேற்கத்தியனூர் அருகே கோ.புளியம்பட்டி ...

பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ...

Page 2 of 7 1 2 3 7