tamil nadu government - Tamil Janam TV

Tag: tamil nadu government

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது – அண்ணாமலை வலியுறுத்தல்!

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை ...

யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தனி தீர்மானம் – பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு!

யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக உறுப்பினர் ...

பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் ஆளுநர், உரையை தவித்திருக்கலாம் – சீமான் பேட்டி!

பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் தமிழக அரசு எழுதிக்கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவித்திருக்க கூடும் என சீமான் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் ...

அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – பேரவையில் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் தமிழக அரசு மீது குற்றம்சாட்டினர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் பேசும்போது, ...

நிவாரண உதவி நாடகம், போன உயிரை மீட்டுக் கொண்டு வருமா? – தமிழக சுகாதாரத்துறைக்கு அண்ணாமலை கேள்வி!

நிவாரண உதவி நாடகம், போன உயிரை மீட்டுக் கொண்டு வருமா? என தமிழக அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். எக்ஸ் தளத்தில் ...

தமிழக அரசு கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை – முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு!

கோயில்களை விட்டு இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என அண்ணாமலை கூறியது அருமையான கருத்து எனவும், இதற்காகவே அவருக்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வேண்டும் ...

பொங்கல் பண்டிகை – ஜனவரி 17 விடுமுறை அறிவிப்பு!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள், ...

ராணிப்பேட்டை அருகே அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவர் படுகாயம் – இந்து முன்னணி கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவர் படுகாயம் அடைந்த சம்பவத்தில், பள்ளியை முறையாக பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு இந்து இளைஞர் முன்னணி கண்டனம் ...

பிரதமர் மோடியின் உரை தமிழில் மொழிபெயர்க்கப்படும்- அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

மத்திய அரசின் பாஷினி திட்டத்துடன், தமிழக அரசு இணைந்து செயல்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் ...

ரூ.3 லட்சம் கோடி புதிய கடன் வாங்கிய திமுக அரசு – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில், முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை கூட தற்காலிக பணியிடை நீக்கம் செய்யவில்லையே ஏன் என ...

போராட்டத்திற்கு முன்பே கைது செய்கிறது காவல்துறை – பாஜக மாநில செயலாளர் பிரமிளா சம்பத் குற்றச்சாட்டு!

பொதுவெளியில்போராட சென்றால் போராட்டத்திற்கு முன்பே காவல்துறையினர் கைது செய்வதாகவும்,எனவே இல்லங்களிலேயே கருப்பு உடை அணிந்து கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பாஜக மாநில செயலாளர் ...

பொங்கல் பரிசுத்தொகுப்பு – ஜனவரி 9 முதல் டோக்கன் விநியோகம்!

பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ள ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல் நாளில் காலை மற்றும் மாலை வேளையில் தலா ...

பணமில்லாத பொங்கல் தொகுப்பு – குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற்றம்!

பணமில்லாத பொங்கல் பரிசுத்தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளதால் குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 2025-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பில்,குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ...

மதுரை அருகே 400 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

கிருஷ்ணகிரியிலிருந்து மதுரைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட டன் கணக்கிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரியிலிருந்து மதுரைக்கு வரும் கோழி தீவன கண்டெய்னர் லாரியில் ...

2025 ஜல்லிக்கட்டு போட்டி – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

2025-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு ...

தமிழக அரசை கண்டித்து கோவையில் கருப்பு தின பேரணி – அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!

தமிழக அரசைக் கண்டித்து  பேரணி நடத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 914 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அல் ...

கோவையில் பாஜக சார்பில் கருப்பு தின பேரணி – அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!

கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கு தமிழக அரசு துணை போவதாக கூறி கோவையில் பாஜக சார்பில் கறுப்பு தினப்பேரணி நடைபெற்றது. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷா கடந்த ...

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிக்கையை திரும்ப பெறுக : தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்!

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிக்கையைத் திரும்ப பெறுமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் மற்றும் சேலம் பெரியார் ...

பரந்தூர் விமான நிலையம் தொடர்பான தமிழக அரசின் பணிகள் நிறைவு – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான  தமிழக அரசின் பணிகள்  நிறைவடைந்து விட்டதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரந்தூர் விமான ...

விசாரணை கைதிகளுக்கு அவசர கால விடுப்பு – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் விசாரணை ...

தமிழக எல்லையில் கேரள மருத்துவக்கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் – இபிஎஸ் கண்டனம்!

பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசு!

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார். இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன் ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – சிபிஐ விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கள்ளச்சாராயம் ...

வெள்ள நிவாரண நிதி வழங்காததற்கு எதிர்ப்பு – திண்டிவனம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள ஆத்தூர் கிராம மக்கள், வெள்ள நிவாரண நிதி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திண்டிவனம் ...

Page 5 of 8 1 4 5 6 8