திருச்சியில் இன்று பாஜக செயற்குழு கூட்டம்!
திருச்சியில் இன்று தமிழக பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா,புதிய விமான முனைய திறப்புவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி வருகை தந்துள்ளார். ...