UAE-யின் தடுப்பு காவலில் சிக்கியுள்ள முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி : நீதிமன்ற வழக்கால் வெளிவந்த ‘பிளாக் பாக்ஸ்’ ரகசியங்கள்…!
துபாயில் சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியின் நிலை தொடர்ந்து ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சகோதரி உதவிகோரி அரசு மற்றும் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த விவகாரம் ...













