வெளிநாடுகளில் கோல்டன் விசா பெறுவது எப்படி? சிறப்பு கட்டுரை!
Oct 29, 2026, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாடுகளில் கோல்டன் விசா பெறுவது எப்படி? சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Sep 21, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அண்மை காலமாக இந்திய முதலீட்டாளர்கள் இடையே வெளிநாட்டு கோல்டன் விசாக்களை பெறுவதற்கான மோகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோல்டன் விசா என்றால் என்ன, அதன் பயன் என்ன, எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்….

பிற நாடுகளை சேர்ந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பல்துறை கலைஞர்கள் போன்றோர் தங்கள் நாடுகளுக்கு பயணிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் கோல்டன் விசாக்களை வழங்கி வருகின்றன.

கோல்டன் விசா வைத்துள்ளவர்கள், அதனை வழங்கிய நாடுகளுக்கு எப்போது வேண்டுமானாலும் பயணிக்க முடியும்.  மிக எளிமையாக தனது குடும்பத்தினரையும் உடன் அழைத்து செல்ல முடியும்.

மேலும், அந்நாடுகளில் நீண்ட காலம் வாழவும், தொழில் செய்யவும், உயர்க்கல்வி பயிலவும் கோல்டன் விசா உதவிகரமாக அமையும். முதலீட்டாளர்கள் மிக எளிதாக இந்த கோல்டன் விசாக்களை கோரி விண்ணப்பிக்க முடியும். அதற்கான விதிமுறைகள் நாடுகளுக்கு நாடு மாறுபடுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 5 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை பெற, அந்நாட்டில் 11 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய வேண்டும். 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் செய்தால் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை பெற முடியும்.

சிங்கப்பூரில் கோல்டன் விசா பெற, அந்நாட்டில் 16 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய வேண்டும். இங்கிலாந்து அரசின் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்க, அந்நாட்டில் 22 லட்சம் ரூபாய் அளவிற்கு முதலீடு செய்திருக்க வேண்டும். இந்த விசாவை பெற்று விட்டால், அந்நாட்டின் குடியுரிமையை பெறவும் தகுதிபெற முடியும்.

கனடா அரசு வழங்கும் கோல்டன் விசாவை பெற, அந்நாட்டின் சில குறிப்பிட்ட பத்திரங்களில் 7 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் செய்ய வேண்டும்.

Tags: singaporeuaeIndian investorsgolden visas
Share
Tweet
SendShare
Previous Post

மும்பையில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட மசூதியை இடிக்க எதிர்ப்பு – போலீசார் குவிப்பு!

Next Post

அமெரிக்காவில் புலம்பெயர் பணியாளர்களில் 14 % இந்தியர்கள் பணியாற்றுகின்றனர் – ஆய்வில் தகவல்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies