U-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் : வங்கதேசம் சாம்பியன்!
Sep 12, 2026, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

U-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் : வங்கதேசம் சாம்பியன்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 06:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வங்கதேச அணி ஐக்கிய அரபு அமீரகத்தை 195 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது.

10வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டி  வங்கதேசம் மற்றும் இயக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியின்  தொடக்க வீரராக களமிறங்கிய அஷிகுர்  ரஹ்மான் ஷிப்லி அட்டகாசமாக விளையாடி 129 ரன்களை குவித்தார்.

அவர்  12 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என 149 பந்துகளில் இந்த ஸ்கோரை எடுத்தார். அதேபோல் வங்கதேச அணியின் மற்ற வீரர்களில் சவுத்ரி  முகமது ரிஸ்வான் 60 ரன்களும், அரிஃபுல் இஸ்லாம் 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்களில் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 282 ரன்களை குவித்தது.

யூஏஇ அணியில் அதிகபட்சமாக அய்மன் அகமது  4 விக்கெட்களை வீழ்த்தினார். ஓமித் ரஹ்மான் 2 விக்கெட்களும், ஹர்திக் பாய் மற்றும் துருவ் பராசரர் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐக்கிய அரபு அமீரகம் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஆர்யன்ஷ் சர்மா 9 ரன்களிலும் மற்றொரு தொடங்க வீரரான அக்ஷத் ராய் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்த அணியில்  அதிகபட்சமாக துருவ் பராசரர் 25 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஐக்கிய அரபு அமீரகம் அணி 25 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 87 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேசத்தில் அதிகபட்சமாக ரோஹனத் டவுல்லா  போர்சன் மற்றும் மருஃப் மிருதா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இக்பால் ஹசன் எமன் மற்றும் பர்வேஸ் ரஹ்மான் ஜிபோன் தலா  2 விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் வங்கதேச அணி 195 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆசியக் கோப்பையை வென்றது.

இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது 129 ரன்களை அடித்த வங்கதேச அணியின் வீரர் அஷிகுர் ரஹ்மான் ஷிப்லிக்கு கொடுக்கப்பட்டது. அதேபோல் இந்த தொடரின் தொடர் நாயகன் விருதும் அஷிகுர் ரஹ்மான் ஷிப்லிக்கே வழங்கப்பட்டது.

Tags: CricketAsia CupBangladeshuae
Share
Tweet
SendShare
Previous Post

பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக்கொலை: கண்கள் பறிப்பு!

Next Post

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா வெற்றி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies