United States - Tamil Janam TV

Tag: United States

அரவிந்த் கெஜ்ரிவால் கைது : அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கண்டனம்!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட கருத்துக்கு இந்தியா  கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரியான  குளோரியா பெர்பெனாவை இந்திய வெளியுறவு அமைச்சகம் வரவழைத்து, ...

2023-ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற 59,000 இந்தியர்கள்!

 கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் 59 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் குடியுரிமை பெறும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு ...

அமெரிக்காவில் தேவாலயத்திற்குள் துப்பாக்கிச்சூடு : பெண் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள தேவாலயம்  ஒன்றில், துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணை, போலீசார் சுட்டுக் கொன்றனர். இதில், குழந்தை உட்பட இருவர் காயமடைந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ...

ஒருவார  கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் அமெரிக்க கோவில்கள்!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அமெரிக்க கோவில்கள் நேரடி ஒளிபரப்புடன் கண்கவர் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றன. அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த ...

Page 4 of 4 1 3 4