அமெரிக்காவில் உள்ள சட்ட விரோத குடியேறிகளை வெளியேற்ற திட்டம் - பட்டியல் தயாரிப்பு!
Jan 19, 2026, 05:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் உள்ள சட்ட விரோத குடியேறிகளை வெளியேற்ற திட்டம் – பட்டியல் தயாரிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 14, 2024, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்ட விரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவதற்காக தயாரிக்கப்பட்ட முதற்கட்ட பட்டியலில் 18 ஆயிரம் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை இந்த பட்டியலை தயாரித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 லட்சம் மக்கள் முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.

மெக்சிகோ மற்றும் எல் சல்வடார் நாடுகளுக்கு அடுத்து மூன்றாவதாக, இந்தியாவிலிருந்து மட்டுமே இதுவரை 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ளனர்.

Tags: United StatesMexicodeport illegal immigrants18000 IndiansEl Salvador
ShareTweetSendShare
Previous Post

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – தரைப்பாலம் துண்டிப்பு!

Next Post

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி!

Related News

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்பது தொடர்பான முடிவை வரும் 21-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் – வங்கதேச அணிக்கு ஐசிசி கெடு!

சமயநல்லூர் அருகே டயர் வெடித்ததால் அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து : 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

வாக்குறுதியை நிறைவேற்ற கோருபவர்கள் மீது கைது நடவடிக்கை – தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

ராமநாதபுரம் அருகே பெண் காவலர் கழிவறையில் வீடியோ எடுத்த விவகாரம் – சிறப்பு எஸ்ஐ கைது!

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு – குற்றபத்திரிகையில் விஜய் பெயர்?

திருச்சி நவலூரில் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லை அருகே தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

குன்னூரில் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சேலம் அருகே காவலரை தாக்கிய இளைஞர் கைது!

ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தை  பறித்த ஆம்னி பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

குடியரசு தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டம் என எச்சரிக்கை – தமிழகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை பல்கலைக்கழகத்தில் 9 மாதங்களாக செனட் கூட்டம் நடத்தப்படாததால் முக்கிய பணிகள் பாதிப்பு – பேராசிரியர்கள் குற்றச்சாட்டு!

80, 000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது – சமூக ஆர்வலர்கள் வேதனை!

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் – சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies