ரயில்வேயின் அசத்தல் திட்டம் : 2 மணி நேரத்தில் சென்னை- ஹைதராபாத் பயணம்!
இந்திய ரயில்வே துறை ஹைதராபாத்தை பெங்களூரு மற்றும் சென்னையுடன் இணைக்கும் அதிவேக ரயில் வழித்தடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், பெங்களூரு சென்னை பயண நேரம் சுமார் பத்து ...
இந்திய ரயில்வே துறை ஹைதராபாத்தை பெங்களூரு மற்றும் சென்னையுடன் இணைக்கும் அதிவேக ரயில் வழித்தடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், பெங்களூரு சென்னை பயண நேரம் சுமார் பத்து ...
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் கூடுதல் பெட்டிகளுடன் தனது பயணத்தை தொடங்கியது. நெல்லையிலிருந்து தினந்தோறும் காலை 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதுரைக்கு 7.50-க்கும், திருச்சிக்கு ...
வடிவமைப்பு மாற்றங்கள் காரணமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் உற்பத்தியில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டுள்ளது. என்ன மாதிரியான புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? என்பது பற்றிய ஒரு செய்தி ...
கோடை கால விடுமுறையை முன்னிட்டு, சென்னை - நாகை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடை கால விடுமுறையில் கூட்ட ...
நாடு முழுவதும் 82 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படுவதாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வந்தே பாரத் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டு, பல்வேறு மாநிலங்களை ...
சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே இன்று முதல் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு இரயில்வே ...
நாளை பிரதமர் நரேந்திர மோடி 5 வந்தே பாரத் ரயில்கள், 2 அம்ரித்பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் அமிர்த பாரத் ரயில்கள் புஷ் அண்டு ...
கோயம்புத்தூர் - பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. தொழில் நகரங்களான கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் ...
சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சிறப்பு வந்தே பாரத் இரயிலை இயக்க தெற்கு இரயில்வே ...
கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்திய இரயில்வே, வந்தே பாரத் என்ற ...
சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இன்று 15 இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள ...
பாரதப் பிரதமர் மோடி தலைமையில், நாடு முழுவதும் விரைவான இரயில் சேவை மற்றும் நவீன வசதி ஆகியவற்றை பொது மக்கள் பயன்பெறும் வகையில் இரயில்வே துறை வழங்கி ...
வந்தே பாரத் இரயில் மீது கல்வீசிய இரண்டு போதை ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடெங்கும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் ...
சுய சார்பு இந்தியாவை வலுப்படுத்தும் வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதன் விளைவாக, அடுத்த 4 ...
ஒடிசாவில் வந்தே பாரத் இரயில் மீது கல்வீசி தாக்கப்பட்டதில் ஜன்னல் கண்ணாடி சேதம் அடைந்தது. ஒடிசாவின் ரூர்கேலாவில் இருந்து புவனேஸ்வர் நோக்கி வந்தே பாரத் இரயில் சென்று ...
நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 33 வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கும், சென்னையில் இருந்து ...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை மதியம் 12:30 மணிக்கு காணொலி மூலம் ஒன்பது வந்தே பாரத் விரைவு இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த புதிய ...
இந்தியா முழுவதும் 9 வந்தே பாரத் இரயில் சேவைகளைத் வரும் 24ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதில், திருநெல்வேலி முதல் சென்னை வரை ...
இந்திய இரயில்வே அடுத்த ஆண்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் வந்தே பாரத் மெட்ரோவை அறிமுகம் செய்யவுள்ளது. நீண்ட தூரப் பயணங்களுக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் ...
பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் இந்த வந்தே பாரத் இரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. தற்போது ...
இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக இரயிலான "வந்தே பாரத்" இரயிலின் முதல் சேவையை 2019 பிப்ரவரி 2ஆம் தேதி தில்லி வாரணாசி இடையே தொடங்கப்பட்ட. இந்நிலையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies