வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு: இரண்டு பேர் கைது!
Sep 13, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு: இரண்டு பேர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 04:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வந்தே பாரத் இரயில் மீது கல்வீசிய இரண்டு போதை ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடெங்கும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் இரயிலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

வந்தே பாரத் இரயில்கள் மீது சில சமூக விரோதிகள் கல்வீசும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிறு மாலை ரூர்கேலாவில் இருந்து புவனேஸ்வர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, மேராமண்டலி மற்றும் புதாபங்க் நகருக்கு இடைப்பட்ட பகுதியில் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் இரயில் மீது கற்களை வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் இரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இதுகுறித்து பணியிலிருந்த இரயில்வே காவலர் உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இரயில்வே பாதுகாப்புப் படையின் உதவி பாதுகாப்பு ஆணையாளர் சம்பவ இடத்திற்குச் சென்றார்.

இதை அடுத்து இரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் இரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றப் புலனாய்வு பிரிவினர் இணைந்து நேற்று மாலை குர்தா சாலை பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, இரயில் தண்டவாளம் அருகே பதுங்கி இருந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணை செய்ததில், அவர்கள் இரயில் மீது கல் வீசியது தெரியவந்தது.

அவர்கள் மது அருந்திய போது, விளையாட்டுக்காக இரயில் மீது கல்வீசியதாக ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து, அவர்களை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: vandhebharathexpress2 arrested
Share
Tweet
SendShare
Previous Post

பனிமூட்டத்திலும் ஜோதி பிழம்பாய் காட்சி அளிக்கும் அண்ணாமலையார்!

Next Post

ஹண்டே நூல் வெளியீட்டு விழா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies