கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் - 30-ம் தேதி தொடக்கம்!
Sep 13, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் – 30-ம் தேதி தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 04:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் 30-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்திய இரயில்வே, வந்தே பாரத் என்ற பெயரில் நவீன வசதிகளுடன் கூடிய அதிவிரைவு சொகுசு இரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் ஜி.பி.எஸ் டிராக்கர், கேமரா, செல்போன் சார்ஜர், தானியங்கி கதவுகள் மற்றும் குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது.

வந்தே பாரத் இரயில், அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும் என்பதால், பயண நேரம் குறையும் இதனால், வந்தே பாரத் இரயில்களுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே 25-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை ஆகிய 2 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கோவை காரமடை தனியார் திருமண மண்டபத்தில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார். அப்போது, கோவை – பொள்ளாச்சி முன்பதிவு இல்லாத இரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அம்ரி பாரத் திட்டத்தில், கோவை இரயில் நிலையம் சேர்க்கப்பட்டுள்ளது என்றவர், கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் 30-ம் தேதி துவங்க உள்ளது என்றார்.

இதனால், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: vandhebharathexpresskovai
Share
Tweet
SendShare
Previous Post

பிரான்ஸில் 303 இந்திய பயணிகள்: தூதரகம் உதவி!

Next Post

இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம்!

Related News

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies