varanasi - Tamil Janam TV

Tag: varanasi

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான தொடர்பு மேலும் வலுப்படும் – பிரதமர் மோடி வாழ்த்து!

காசி தமிழ் சங்கமம் மூலம் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்பெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில்,  வாரணாசியில் 3வது ...

வாரணாசியில் இன்று தொடங்குகிறது காசி தமிழ் சங்கமம் 3.0!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 3ஆம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பை புதுப்பிக்கும் வகையில், 'காசி தமிழ் சங்கமம்' ...

வாரணாசி : மகா கும்பமேளா கூட்ட நெரிசல் – மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிலிருந்து சொந்த ஊர் திரும்பும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வாரணாசியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு ...

பாரதியின் சிந்தனைகளும், ஆழ்ந்த ஞானமும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் – பிரதமர் மோடி புகழாரம்!

மகாகவி சுப்ரமணிய பாரதியை போன்றவர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறையே அவதரிப்பர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். பாரதியார் பிறந்த நாளையொட்டி அவரது நூல்களின் தொகுப்பை பிரதமர் மோடி ...

சாத் பூஜை கோலாகலம் – கங்கையில் நீராடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

சாத் பூஜையின் 3-ஆம் திருநாளையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை படித்துறையில் ஏராளமானோர் குவிந்தனர். நான்கு நாட்கள் கொண்டாடப்படும் சாத் பூஜை வடமாநிலங்களில் கோலாகலமாக நடைபெறுகிறது. ...

வாரணாசியில் ரூ. 6,100 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில், 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாரணாசியில் நடைபெற்ற விழாவில், விமான ...

பாஜக ஆட்சியில் சிறிய நகரங்களிலும் தரமான மருத்துவ வசதி – பிரதமர் மோடி பெருமிதம்!

பாஜக ஆட்சியில் சிறிய நகரங்களிலும் தரமான மருத்துவ வசதி உறுதிப்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்.ஜெ. சங்கரா கண் மருத்துவமனையைத் ...

வாரணாசியில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் – பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்!

வாரணாசியில் 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.. உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகருக்கு செல்லும் பிரதமர், மதியம் 2 ...

வாரணாசி கங்கை ஆற்றின் குறுக்கே 2,642 கோடி செலவில் பாலம் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா நன்றி!

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் கங்கை ஆற்றின் குறுக்கே 2,642 கோடி ரூபாய் செலவில் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பல்தட ரயில் மற்றும் சாலைப் பாலம் கட்டும் திட்டத்திற்கு ...

வாரணாசி கங்கை நதியில் ரூ.2, 642 கோடி மதிப்பில் பாலம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியில் 2 ஆயிரத்து 642 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. டெல்லியில் செய்தியாளர்களை ...

வாரணாசி கங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – படகு சேவை நிறுத்தம்!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தற்காலிகமாக படகுகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கங்கை நதியின் ...

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி : வாரணாசியில் நடைபெறும் விழாவில் மோடி பங்கேற்கிறார்!

பிரதமர் கிசான் திட்டத்தின்கீழ் வரும் 18-ம் தேதி 20 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி விடுவிக்கவுள்ளார். இதையொட்டி, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை ...

வாரணாசியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி!

வாரணாசி மக்களவை தொகுதியிலிருந்து 3-வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில், உத்தரப் பிரதேச ...

31 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு மகிழ்ச்சியான தருணம்!

நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து வாரணாசியில்  உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி  விஸ்வநாதர் கோவிலையொட்டி ...

ஞானவாபி தொடர்பான தீர்ப்பு : அமெரிக்க விஸ்வ இந்து பரிஷத் வரவேற்பு!

ஞானவாபி  தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை  அமெரிக்க விஸ்வ இந்து பரிஷத் வரவேற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி  விஸ்வநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. ...

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 45 டன் லட்டு தயாரிப்பு பணி தீவிரம்!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக 45  டன் லட்டு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் உலகளாவிய கவனத்தை  ஈர்த்துள்ளது. விழாவிற்கான ...

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை : வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல்!

ஞானவாபி மசூதி தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை வாரணாசியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோவில் ...

வாரணாசி – டெல்லி இடையே 2-வது வந்தே பாரத் இரயில்!

வாரணாசி - டெல்லி இடையே, இரண்டாவது வந்தே பாரத் விரைவு இரயில் சேவையை, வரும் 17-ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் ...

காசி தமிழ் சங்கமம் இந்தியாவின் ஒற்றுமை, பன்முகத்தன்மைக்கு சான்று : பிரதமர் மோடி!

நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு காசி தமிழ் சங்கமம் 2.0 ஒரு  சான்று என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, ...

பிரதமர் மோடி வாரணாசி சுற்றுப் பயணம்: ‘மிஷன்-2024’ தேர்தல் பிரச்சாரம்!

2 நாள் பயணமாக வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், இதன் மூலம் "மிஷன் ...

காசி விஸ்வநாதர் கோவிலில் புதிய சுகாதார மையம்

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு சுகாதார மையம் கட்டப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ...

சிவன் வடிவில் புதிய கிரிக்கெட் மைதானம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!

வாரணாசியில் ரூ.350 கோடியில் சிவன் வடிவில் அமையவுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் அகமதாபாத்தில் ரூ.850 கோடியில் ...

ஞானவாபி மசூதி ஆய்வு: மேலும் 4 வாரங்களுக்கு அனுமதி!

ஞானவாபி மசூதியில் மேலும் 4 வாரங்கள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்கி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் ...