ஞானவாபி தொடர்பான தீர்ப்பு : அமெரிக்க விஸ்வ இந்து பரிஷத் வரவேற்பு!
Jul 30, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி தொடர்பான தீர்ப்பு : அமெரிக்க விஸ்வ இந்து பரிஷத் வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானவாபி  தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை  அமெரிக்க விஸ்வ இந்து பரிஷத் வரவேற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி  விஸ்வநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தரவின்பேரில்,  ஏற்கெனவே அங்கிருந்த இந்து கோவில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் மசூதி  கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

அதைத் தொடர்ந்து, இந்திய தொல்லியல் துறை நடத்திய அறிவியல்பூர்வ ஆய்வு  அறிக்கையில், மசூதி அமைந்துள்ள இடத்தில் முன்னர் இந்து கோவில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  இதனைத்தொடர்ந்து அங்கு நேற்று பூஜை தொடங்கியது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை  அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத்  வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 1993 ஆம் ஆண்டு  இந்துக்களிடம் இருந்து சட்டவிரோதமாக பறிக்கப்பட்ட உரிமைகளை இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு மீட்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துக்கள் தரப்பு முன்வைத்த மறுக்க முடியாத ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த தீர்ப்பு, நீதியின் கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துப்போகிறது என்றும், இந்த ஆதாரத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்ததற்காக நீதிமன்றத்திற்கு பாராட்டுகள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: vhp welcomesuttar pradeshvaranasiGnanavabi MasjidAmerican Vishwa Hindu ParishadGnanavabi Masjid juddgement
ShareTweetSendShare
Previous Post

5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை!-  சென்னை வானிலை மையம் தகவல்.!

Next Post

இந்திய ராணுவ வீரர்கள் முன்னிலையில் இந்தியா, மாலத்தீவு இடையே 2வது குழு கூட்டம்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies