வாரணாசி கங்கை ஆற்றின் குறுக்கே 2,642 கோடி செலவில் பாலம் - பிரதமர் மோடிக்கு அமித் ஷா நன்றி!
Sep 13, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாரணாசி கங்கை ஆற்றின் குறுக்கே 2,642 கோடி செலவில் பாலம் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா நன்றி!

Murugesan M by Murugesan M
Oct 17, 2024, 10:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் கங்கை ஆற்றின் குறுக்கே 2,642 கோடி ரூபாய் செலவில் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பல்தட ரயில் மற்றும் சாலைப் பாலம் கட்டும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவை மேற்கொண்டதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் நன்றி  தெரிவித்துள்ளார்.

இதே போன்று கடுகுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மிக அதிக அளவாக குவிண்டாலுக்கு ரூ.300 உயர்த்தியிருப்பதும் மசூர் பருப்புக்கான விலையை குவிண்டாலுக்கு ரூ.275 உயர்த்தியிருப்பதும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு என்று  குறிப்பிட்டுள்ள அமித் ஷா, இந்த விலை உயர்வு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதோடு அவர்கள் வளம் பெறச் செய்யும் என்றும் கூறியுள்ளார்.

பண்டிகை காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதாரர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்திருப்பதையும் அவர் வரவேற்றுள்ளார்.

Tags: PM Modivaranasihome minister amit shahCabinet approvalPandit Deen Dayal Upadhyaya Multi-Track Rail and Road Bridge
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ் மொழிக்கு கண்ணதாசன் ஆற்றிய அரும்பணியை நினைவு கூர்வோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Next Post

தொடர் மழை – சென்னை நீர்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies