தமிழ் மொழிக்கு கண்ணதாசன் ஆற்றிய அரும்பணியை நினைவு கூர்வோம் - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Oct 29, 2026, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் மொழிக்கு கண்ணதாசன் ஆற்றிய அரும்பணியை நினைவு கூர்வோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Oct 17, 2024, 10:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ் மொழிக்கு கண்ணதாசன் ஆற்றிய அரும்பணியை நினைவு கூர்வோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தமிழ் மொழியின் தன்னிகரில்லா கவிஞருமான, கவியரசு கண்ணதாசன் அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும், தமிழில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு இதழ்களின் இதழாசிரியராகவும் செயல்பட்டவவர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் எழுதியவர், அரசியலிலும் தனித்தன்மையுடைய கருத்துகளுடன் இயங்கினார்.

தனது பாடல்கள் வழி சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் புத்துணர்வு அளித்து, காலத்தால் அழியாத பாடல்கள் இயற்றிய கவியரசு கண்ணதாசன் அவர்களின் நினைவு தினமான இன்று, தமிழ் மொழிக்கு அவராற்றிய அரும்பணியை நினைவு கூர்வோம் என தெரிவித்துள்ளார்.

 

Tags: minister l muruganKannadasan death anniversary
Share
Tweet
SendShare
Previous Post

இறவாப் புகழ் பெற்ற கவியரசர் கண்ணதாசன் – அண்ணாமலை புகழாராம்!

Next Post

வாரணாசி கங்கை ஆற்றின் குறுக்கே 2,642 கோடி செலவில் பாலம் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா நன்றி!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies