எந்த சூழ்நிலையிலும் இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க முடியாது – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
எந்த நிலையிலும் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முடியாது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற கூட்டுத் தளபதிகள் மாநாட்டில் ...