அத்துமீறும் சீனா.. களத்தில் இறங்கிய தைவான்.. அதிகரிக்கும் போர் பதற்றம்!
Sep 30, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அத்துமீறும் சீனா.. களத்தில் இறங்கிய தைவான்.. அதிகரிக்கும் போர் பதற்றம்!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 06:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 24 மணி நேரத்தில் தங்கள் நாட்டின் எல்லைக் கோட்டுக்குள் எட்டு சீனப் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 1949-ஆம் ஆண்டு சீனாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்த போது, பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய தைவான் தங்களை தனிநாடாக அறிவித்துக் கொண்டது. ஆனால் அதை ஏற்க மறுக்கும் சீனா, தைவான் இப்போதும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என கூறி, சொந்தம் கொண்டாடி வருகிறது.

எனவே, தைவானை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர, சீனா பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக படைபலத்தைப் பயன்படுத்தவும், தயங்க மாட்டோம் என்று தைவானை மிரட்டி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில், தைவானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருகிறது. இது சீனாவை ஆத்திரமடைய செய்துள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தங்கள் எல்லைக்குள் எட்டு சீனப் போர் விமானங்களும், ஒரு சீனப் பலூனும் பறந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவின் ஜே-10, ஜே-11 மற்றும் ஜே-16 போர் விமானங்கள் தங்கள் எல்லைக் கோட்டைக் கடந்ததாக தைவான் கூறியுள்ளது. மேலும், சீன பலூன் வடக்கு தைவான் துறைமுக நகரமான கீலுங்கின் வடமேற்கே 180 கிமீ தொலைவில், சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் காணப்பட்டது. கிழக்கு நோக்கிச் சென்ற அந்த பலூன், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காணாமல் போனதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பலூன் சீனாவின் உளவு பார்க்கும் பலூனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தைவான் இராணுவமும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

Tags: chinaWARtaiwan
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய கடற்படையின் போர்க்கப்பல்!

Next Post

தென்னிந்தியாவில் இருந்து செல்லும் 24 ரயில்கள் ரத்து!

Related News

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies