இந்திய தடகள வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
Mar 20, 2026, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

இந்திய தடகள வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் சாதனை புரிந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jul 17, 2023, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

25 ஆவது ஆசிய தடகள சாம்பியன் சிஷிப் போட்டி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நடைபெற்றது.  நேற்றுடன் நிறைவடைந்த  இந்த போட்டியில் இந்தியா  27பதக்கங்களை வென்றுள்ளது. இதில் இந்திய தடகள வீரர்கள் 6  தங்கம், 12 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

வெளிநாட்டு மண்ணில் சிறந்து விளங்கி சாதனை புரிந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி,  “சிறந்த செயல்திறன்கொண்டு விளையாடி, 25-வது ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டியில் 27 பதக்கங்களை வென்று அசதியுள்ள இந்திய வீரர்களுக்கு என்னுடைய மனமார்த வாழ்த்துக்கள் என்றும், இது நம் தேசத்திற்கு கிடைத்த பெருமை என்றும், தனது டிவிட்டர் பக்கதில் தெரிவிதுள்ளார் .

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி மொத்தம் 27 பதக்கங்களை வென்று 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.  முதலிடத்தை ஜப்பான் அணியும் ,  இரண்டாவது இடத்தை சீனாவும் பிடித்திருக்கின்றன.

 

Tags: PM ModiIndiasportsasiachampionshiptwitterwish
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்சில் உற்சாக வரவேற்பு

Next Post

வீர சாவர்க்கர் பன்னாட்டு விமான நிலைய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

Related News

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ..முக்கிய குற்றவாளி கைது

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies