அரசு ஊழியர்களின் பணி சமூகத்தில் விளிம்புநிலை மக்களை உயர்த்துவதே !-குடியரசு தலைவர்.
Sep 22, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு ஊழியர்களின் பணி சமூகத்தில் விளிம்புநிலை மக்களை உயர்த்துவதே !-குடியரசு தலைவர்.

2021ம் ஆண்டுத் தொகுப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்!

Murugesan M by Murugesan M
Sep 25, 2023, 05:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அனைவரையும் உள்ளடக்கிய, வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவது உங்கள் கூட்டு இலக்காக உள்ளது என குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் கூறினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போது உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள, 2021ம் ஆண்டுத் தொகுப்பைச் சேர்ந்த, 182 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தது.

அதிகாரிகளிடையே  உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,

அதிகாரம், பங்களிப்பு, பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உங்களின் சேவை, வேறு எந்த சேவையையும் விட வேறுபட்டது என்றார். இது ஒரு சேவை அல்ல, ஓர்  இயக்கம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

நல்லாட்சி என்ற கட்டமைப்பின் கீழ் இந்தியாவையும் அதன் மக்களையும் முன்னோக்கிக் கொண்டு செல்வதே குறிக்கோள் என்று  கூறினார். தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வதே உங்களின் இலக்காகும் என்பதை அவர் பகிர்ந்து கொண்டார்.

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவது உங்களின் கூட்டு இலக்காகும். பல்வேறு துறைகளில் தங்கள் திறனை உணர சக இளைஞர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்கள் ஒரு பெரிய பங்களிப்பை வழங்க முடியும்.

2047 ஆம் ஆண்டின் வளர்ந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் பங்களிக்க உங்களுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது.  உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றல் மூலம் நமது நாட்டை மாற்றியமைப்பதில் பயனுள்ள முகவர்களாக மாற முடியும் என்று கூறினார்.

ஏழைகள், அடித்தட்டு மக்களுக்காக இதயம் துடிக்கும், இரக்கமுள்ள அரசு ஊழியர் என்பவர், வெறுமனே தொழில்முறை அதிகாரி என்பதிலிருந்து வேறுபட்ட  உண்மையான அரசு ஊழியர் என்று கூறினார்.

சமூகத்தில் விளிம்புநிலை மக்களை உயர்த்துவது அரசு ஊழியர்களின் நம்பிக்கைப் பொருளாக இருக்க வேண்டும், ‘கோப்பிலிருந்து களம்’,  ‘களத்திலிருந்து கோப்பு ‘ ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் புரிந்துகொள்ள முயற்சி மேற்கொள்ளுமாறு  வலியுறுத்தினார்.

மக்களை மையமாகக் கொண்ட விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் உங்களைக் கோப்புகளுடன் மிகவும் அர்த்தமுள்ள முறையில் ஈடுபடச் செய்யும் என்று கூறினார்.

Tags: President Droupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரஸ் கட்சியை நடத்துவது நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு!

Next Post

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் புதிய போஸ்டர் !

Related News

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

Load More

அண்மைச் செய்திகள்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies