உ.பி, பஞ்சாப், அரியானாவின் எல்லைகளை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!
Feb 9, 2026, 12:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உ.பி, பஞ்சாப், அரியானாவின் எல்லைகளை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!

Murugesan M by Murugesan M
Feb 29, 2024, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களின் எல்லைகளை மாற்றவும், அரியானாவின் தலைநகரை மாற்றவும் உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் தலைநகரங்களையும், உயர் நீதிமன்றங்களையும் மாற்றுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஜலந்தரில் பஞ்சாபிற்கு தனி உயர் நீதிமன்றமும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

தற்போது பஞ்சாப் மற்றும் அரியானா இரண்டும் பொதுவான உயர்நீதிமன்றத்தை பகிர்ந்து கொள்கின்றன.

இந்த வழக்கு தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் சிங் மற்றும் நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது, நாடு அல்லது மாநில எல்லைகளை மாற்ற நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் இது நாடாளுமன்றத்தின் பிரத்யேக அதிகார வரம்பு என்றும் கூறி மனுவை நிராகரித்தனர்.

Tags: uttar pradeshdelhidelhi high courtHaryanapunjab
ShareTweetSendShare
Previous Post

சமயபுரம் கோவில் யானை வழக்கு : உயர் நீதிமன்றம் தீர்ப்பு !

Next Post

ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய மின் தகடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

திரைப்பட பாடல்களுக்கு ஒருமணி நேரம் இடைவிடாமல் நடமானடிய மாணவர்கள்!

கமிஷன் கிடைக்காததால் கால்வாயின் குறுக்கே மண்ணை கொட்டிய திமுக கவுன்சிலர்!

புதுக்கோட்டையில் தாய்மாமன்கள் கொண்டு வந்த சீர்வரிசையை கண்டு வியப்படைந்த பொதுமக்கள்!

கோயில்களில் நடத்தப்பட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சி மூலம் வருமானம் பார்த்த அமைச்சர் சேகர்பாபு! – கண்ணன்

தம்பி விஜய் தொடங்கி உள்ளது வெற்றி கழகம் அல்ல வெற்றுக் கழகம் – கடம்பூர் ராஜு

காவல் நிலையத்தில் குவிந்த பாஜகவினர் – வெளியான முக்கிய காரணம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிங்கப்பூரில் களைகட்டிய விமான கண்காட்சி – கண்டு ரசித்த மக்கள்

ஸ்மார்ட்போன் மோகத்தால் மழுங்கும் ஜென்-சி தலைமுறையினரின் அறிவுத்திறன்!

இந்தியாவின் மெட்ரோ ரயிலை புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து இளைஞர்!

புகுந்த வீடு சென்ற சகோதரி பிரிவை தாங்க முடியாமல் சைக்கிளில் 70 கி.மீ பயணம் செய்த தம்பி!

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து 36 நாட்களாக காங்கிரஸ் காத்திருக்கிறது – மாணிக்கம் தாகூர்

சென்னையில் ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் வழங்கும் விழா!

சென்னையில் ‘வாத்ஸல்ய பாவம் என்ற பெயரில் சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாம்!

பொன்னேரி அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி கொலை – கல்லூரி மாணவியுடன் கணவன் கைது!

அமெரிக்காவின் டல்லஸ் பகுதிக்கு செல்லும்போது பாகிஸ்தானில் இருப்பதை போன்று உணர்கிறேன் – குடியரசு கட்சி எம்.பி பேச்சு!

ஜப்பானில் பிரதமர் சனே தகாய்ச்சியின் எல்டிபி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் – கருத்துக்கணிப்பில் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies