விக்கிரவாண்டி தொகுதியில் நாளை வாக்குப்பதிவு!- பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார் !
Oct 23, 2025, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதியில் நாளை வாக்குப்பதிவு!- பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார் !

Web Desk by Web Desk
Jul 9, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் 2 ஆயிரம் போலீசார் உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அந்த வகையில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில்அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனையொட்டி 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிறது.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வடக்கு மண்டல ஐஜி நரேந்திர நாயர் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் உள்ளிட்ட 3 ஆயிரபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Voting in Vikravandi constituency tomorrow!- 2000 policemen on security duty!
ShareTweetSendShare
Previous Post

சமந்தாவின் சர்ச்சைப் பதிவு!: INSTAGRAM-ல் ரணகளம்!

Next Post

பட்டாசு ஆலையில் வெடி விபத்து! – உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை இரங்கல்!

Related News

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து சேதமடைந்த நெற்பயிர்கள்!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது – இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நெல் ஈரப்பதம் : ஆய்வு நடத்த குழு அமைப்பு – மத்திய அரசு

திருச்சி : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதம் – விவசாயிகள் வேதனை!

கட்டுக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!

இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகள் : உள்நாட்டு நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்!

இந்திய ராணுவத்தில் பைரவ் பட்டாலியன் என்ற புதிய பிரிவு சேர்ப்பு!

மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து வீடியோ வெளியிட்ட புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார்!

பீகார் இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies