கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து 10 நாட்களுக்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, சேறும் சகதியுமான வீட்டில் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவு காரணமாக அந்த வீடு முழுவதும் சகதிக்காடாக காட்சியளித்தது.