ஈ.வெ.ராமசாமி தமிழ் மொழியை விமர்சித்த விவகாரம் - கமல்ஹாசனுக்கு பாஜக கண்டனம்!
Aug 7, 2026, 10:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈ.வெ.ராமசாமி தமிழ் மொழியை விமர்சித்த விவகாரம் – கமல்ஹாசனுக்கு பாஜக கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 06:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ் மொழியை விமர்சித்து ஈ.வெ.ராமசாமி தெரிவித்த கருத்தை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாக கூறிய கமல்ஹாசனுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

எம்பியாக தேர்வான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மாநிலங்களவையில் முதன்முறையாக உரையாற்றினார். அப்போது, தமிழ் மொழி பிச்சை எடுக்கக்கூட உதவாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாக அவர் தவறாக விமர்சித்தார்.

ஆனால், தமிழ் மொழி பிச்சை எடுக்கக்கூட உதவாது என்ற கருத்தை ஈவெ.ராமசாமி தான் தெரிவித்திருந்தார். ஈ.வெ.ராமசாமி இவ்வாறு எல்லாம் தமிழை இழிவுபடுத்தி பேசியுள்ளார் என்பதைதான், நிதியமைச்சர் கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டி பேசியிருந்தார்.

இந்நிலையில், உண்மை நிலவரம் என்னவென்று தெரியாமல் பேசிய கமல்ஹாசனுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈவெ.ராமசாமி கொள்ளுப்பேரன் என்று மார்தட்டிக்கொள்ளும் கமல்ஹாசனுக்கு, தான் பேசும் வசனங்களில் உண்மை இருக்கிறதா என ஆராயும் பழக்கம் எப்போதும் இல்லை என விமர்சித்துள்ளது.

மேலும், இப்படிப்பட்ட ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்த கூட்டணி கட்சியை என்னவென்று சொல்வது எனவும் பாஜக ஆதங்கம் தெரிவித்துள்ளது.

Tags: Finance Minister Nirmala Sitharamantamil languageE.V. RamasamyKamal Haasan speech in parliment
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் : நினைத்ததை முடித்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

Next Post

ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவர் அடித்துக் கொலை – மடப்புரம் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில் நீதிமன்றம் வேதனை!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies