ஒரே நாடு, ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!
Aug 20, 2025, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாடு, ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

Web Desk by Web Desk
Sep 21, 2024, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :

தமிழகத்தில் பாஜகவில் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் தீவிரமாக  நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 10 கோடி உறுப்பினர்கள் இருந்தனர். இந்த ஆண்டு 11 கோடி உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மக்களிடம் கருத்துகேட்டே நடைமுறைப்படுத்த ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.

உதயநிதி துணை முதல்வராவதால் எதுவும் மாறிவிடப்போகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மது, போதை பொருட்கள் அதிகரித்துள்ளது என குற்றம் சாட்டினார்.

ஸ்டாலின் குடும்பத்தினர் ஒருவர் துணை முதலமைச்சராவது பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். விசிக சார்பில் நடக்க இருக்கும் மது ஒழிப்பு மாநாடு திருமாவளவனும், ஸ்டாலினும் சேர்ந்து நடத்தும் நாடகம் என எல்.முருகன் விமர்சனம் செய்தார்.

Tags: tiruchendurstalinminister l muruganthirumaBJP membershipDMKone nation one election
ShareTweetSendShare
Previous Post

இடஒதுக்கீடு தொடர்பாக ராகுல் காந்தி சர்ச்சை கருத்து – பெங்களூரு காவல் நிலையத்தில் பாஜக புகார்!

Next Post

வாழு அல்லது வாழ விடு, தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீர்கள் – நடிகர் ஜெயம் ரவி பேட்டி!

Related News

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

உத்தரப்பிரதேசம் : ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies